Ethanaiyo Edhirparpugal – Fenicus Joel Song Lyrics
Ethanaiyo Edhirparpugal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Fenicus Joel
Ethanaiyo Edhirparpugal Christian Song Lyrics in Tamil
எத்தனையோ எதிர்பார்ப்புகள்
என் வாழ்வினில் உள்ளதையா -2
நான் நினைப்பதற்கும் மேலாய்
அதிகமாய் செய்யும் தேவன் நீரல்லவோ -2
என் வாழ்வின் குறைகளை
நிறைவாக்கும் பரனே
நீரே என் அரும்பொருளே -2
அதினதின் காலத்தில் நேர்த்தியாகவே
மகிமையாய் செய்து முடிப்பவரே-2
என் இயேசுவே, இயேசுவே -4
1.அக்கினியோ ஆறுகளோ
நீர் என்னோடு இருப்பதால் கடந்திடுவேன்-2
கடும் புயலினிலும் நீர் கடல் மேல்
நடந்து என் கரம் பிடித்திடுவீர்-2
காற்றையும் கடலையும் இரையாதே
என்று, அமைதிப்படுத்திடுவீர்-2
Ethanaiyo Edhirparpugal Christian Song Lyrics in English
Ethanaiyo Ethirpaarppugal
En vaazhvinil ullathaiyyaa -2
Naan ninaippatharkum melaai
Athigamaai seiyum thevan neerallavo -2
En vaazhvin kuraigalai
Niraivaakkum parane
Neere en arum porule -2
Athinathin kaalaththil nerththiyaagave
Magimaiyaai seithu mudippavare -2
En yeasuve yeasuve -4
1.Akkiniyo aarugalo
Neer ennodu iruppathaal kadanthiduvean -2
Kadum puyalinilum neer kadal meal
Nadanthu en karam pidiththiduveer -2
Katraiyum kadalaiyum iraiyaathe
Endru amaithipaduththiduveer -2




Comments are off this post