Eththanai Inbamaai – Samuel Frank Song Lyrics
Eththanai Inbamaai Yesuvae Ummai Sthothiram Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.
Eththanai Inbamaai Christian Song Lyrics in Tamil
Verse 1
எத்தனை இன்பமாய் இயேசுவே உம்மை ஸ்தோத்திரம் பாடியே பணிகிறோம்
ஆசீர்வாதம் பெற்றானந் திக்கும் நாங்கள்
பாத்திரர் நீர்ரென்று போற்றுகிறோம்
Chorus
பாத்திரர் நீரே பாத்திரர் நீரே
இயேசுவே நீரே தான் பாத்திரரே
ஆசீர்வாதம் பெற்றானந் திக்கும் நாங்கள்
பாத்திரர் நீரரென்று போற்றுகிறோம்
Verse 2
உம் சிருஷ்டியே உம்மை ஆணியறைய
எத்தனையாயும்மைத் தாழ்த்தினீரே
மாந்தர் பகைதிட தேவன் கைவிட
இருள் சாபம் நஷ்டமும் சகித்தீரே – பாத்திரர்
Chorus
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீ ரே
துதி உமக்கே உமக்கே துதி உமக்கே
நீரே தூயரே
Verse 3
மரணத்தை வென்று அலைகளைத்தள்ளி
மகிமையாக வெற்றி சிறந்தீர்
கர்த்தாவே உம் புகழைப்பாடுவோமே
மரணம் பாதாளத்தை ஜெயித்து விட்டீர் பாத்திரர்
பாத்திரர் நீரே பாத்திரர் நீரே
இயேசுவே நீரே தான் பாத்திரரே
ஆசீர்வாதம் பெற்றானந்திக்கும் நாங்கள்
பாத்திரர் நீரரென்று போற்றுகின்றோம் (2)
Eththanai Inbamaai Christian Song Lyrics in English
Verse 1
Eththanai Inbamaay Yesuvae Ummai Sthothiram Paadiyae Panigirom
Aasirvaatham Pettraananthikkum Naangal
Paaththirar Neeraendru Pottrugirom
Chorus
Paaththirar Neerae Paaththirar Neerae
Yesuvae Neerae Thaan Paaththirarae
Aasirvaatham Pettraananthikkum Naangal
Paaththirar Neeraendru Pottrugirom
Verse 2
Um Sirushtiyae Ummai Aaniyaraya
Eththanaiyaayummai Thaazhththineerae
Maanthar Pagaiththida Dhevan Kaivida
Irul Saabam Nashtamum Sagiththeerae – Paaththirar
Chorus
Thooyarae Thooyarae
Sarva Vallavar Neerae
Thuthi Umakkae Thuthi Umakkae
Neer Thooyarae
Verse 3
Maranaththai Vendru Alaigalaiththalli
Magimaiyaaga Vettri Sirantheer
Karththaavae Um Pugazhaippaaduvomae
Maranam Baathaalaththai Jeyiththu Vitteer Paaththirar
Paaththirar Neerae Paaththirar Neerae
Yesuvae Neerae Thaan Paaththirarae
Aasirvaatham Pettraananthikkum Naangal
Paaththirar Neerendru Pottrugirom (2)
Keyboard Chords for Eththanai Inbamaai
Comments are off this post