Eugin Paul – Paar Pottum Song Lyrics
Paar Pottum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Eugin Paul
Paar Pottum Christian Song Lyrics in Tamil
பார் போற்றும் ஆத்தும நேசரே(2)
உம்மை ஆராதிக்க திருமுன்
வந்துள்ளோம் மகத்துவ தெய்வமே (2)
1.துதியின் மத்தியில் வாசம் செய்பவரே (2)
மகிமையும் கனத்தையும் வல்லமையும்
பெற்றுக்கொள்ளும் பாத்திரரே
சகல பிரசாதவத்தையும்
துதிகளையும் உம்மைக்கு தருகிறோம் தெய்வமே(2)
2.ஆராதனையில் தாபரிபவரே (2)
ஆதி அப்போஸ்தலரின்
ஆராதனை அனுபவத்தை
எங்களுக்கு தாருமே
தேவ பிரசன்னத்தை உணர்ந்து
ஆராதிக்கும் கிருபையை தாருமே(2)
3.அழகில் சிறந்த அன்பு நேசரே (2)
முழு வாஞ்சியோடும் தாகத்தோடும்
உம்மை ஆராதிக்க வந்துள்ளோம்
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய்
சிறந்திருக்க பண்ணும் தேவனை ஆராதிக்கின்றோம் (2)
Paar Pottum Christian Song Lyrics in English
Paar pottrum aathuma nesarae(2)
Ummai aarathiga thirumun
Vanthullom magathuva deivamae(2)
1.Thuthiyin matthiyil vaasam seibavarae(2)
Magimaiyum kanathaiyum vallamaiyum
Pettrukkollum paaththirarae
Sagala pirasatavattaiyum
Thuthigalaiyum ummaku tharukirom deivamae(2)
2.Aarathanaiyil thaabaripavarae(2)
Aathi aposthalarin
Aarathanai anupavathai
Engaluku thaarumae
Deva pirasanaththai unarthu
Aarathikum kirubaiyai thaarumae(2)
3.Alakil sirantha anbu nesarae(2)
Muzhu vaanchiyoodum
Thaagathodum ummai aarathiga vanthullom
Keerthiyum pugalchiyumai
Siranthirukka pannum devanai aarathikkindrom(2)
Comments are off this post