Eve.G.Paul Ramesh – Alleluya Pattukaranga Song Lyrics
Alleluya Pattukaranga Christian Song Lyrics in Tamil and English From Alleluya Pattukaranga Tamil Christian Song Sung By.Eve.G.Paul Ramesh
Alleluya Pattukaranga Christian Song Lyrics in Tamil
அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
சொந்தகாரங்க எனக்கு ரொம்ப பேருங்க
இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க
இதயத்தை தந்து பாருங்க
அம்மா வந்து பாருங்க
ஐயா கொஞ்சம் கேளுங்க
1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க
நான் பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க
2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
கெட்டுபோன இதயத்தையே கேட்குறாருங்க -2
உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க
3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க
Alleluya Pattukaranga Christian Song Lyrics in English
Alleluya pattukkaranga naanga
Ellam iyesappaavin sonthakaaranga
Sonthakaaranga enakku romba perunga
Iyesappa anpinile vanthu parunga
Ithayathai thanthu parunga
Amma vanthu parunga
Iya koncham kelunga
1.Aadatha aattamellam aadi vanthenga
Naan padatha pattu ellam paadi vanthenga
Alleluya alleluya alleluya-2
Thedatha theivam ellam thedi vanthenga
Thedi vantha iyesuvaiye paadi vanthenga
2.Maligai maadangalai ketkavillainga
Unga ponnaiyum porulaiyum ketkavillainga
Alleluya alleluya alleluya-2
Kettu pona ithayathaiye ketkurarunga-2
Ullaththile iyesu vaazha thudikkirarunga
3.Pattam pathaviyellam paranthu pogunga
Intha ketta kunamellam mari pogunga
Alleluya alleluya alleluya-2
Nalla vazhi tharupavarum iyesu thanunga
Antha vazhi vendumanal vanthu parunga
Comments are off this post