Evg.SL.Edward Raj- Nee Uyare Uyare Song Lyrics
Nee Uyare Uyare Christian Song Lyrics in Tamil and English From Parigaari Vol 5 New year Promise Song 2025 Sung By.Evg.SL.Edward Raj
Nee Uyare Uyare Christian Song Lyrics in Tamil
சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…
கன்மலை மேலே நிறுத்திடுவார்
நீ – உயரே உயரே உயரே
பறந்திடுவாய்- நீ
உயரே உயரே உயரே
பறந்திடுவாய் (2)
கர்த்தர் சொன்னதை அவர்
செய்தே முடித்திடுவார்
தாம் சொன்னதை
நிறைவேற்றியே முடித்திடுவார் (2)
கர்த்தர் உன் மேல் வைத்த
நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல
அவை சமாதானமே (2)
ஒரு) கழுகைப் போல -நீ
புது பெலனடைந்து செட்டையடித்து
உயரே எழும்பிடுவாயே (2)
நீ – வெட்கமடைந்த
தேசத்தில் உந்தன்
தலையை உயர்த்தி – இரட்டிப்பு
பலனை தருவார் (2)
தீர்ப்புகள் எல்லாம் – உனக்கு
எதிராய் இருந்தும்
காரியம் கர்த்தரால்
மாற்றமாய் முடியும் (2)
Nee Uyare Uyare Christian Song Lyrics in English
Sattendru unnai uyarthiduvaar
Kanmalai mele niruthiduvar
Nee uyara uyara uyara
Paranthiduvaai -Nee
Uyara uyara uyara
Paranthiduvaai -2
Karthar sonnathai avar
Seithe mudithiduvar
Tham sonnathai
Niraivetriye mudithiduvar – 2
Karthar un mel vaitha
Ninaivugalellam theemaikkalla
Avai samathaname-2
Oru kazhugai pola – Nee
Puthu pelanadainthu settaiyadithu
Uyare ezhumpiduvaye -2
Nee vetkamadaintha
Thesathil uyarthi – Irattippu
Palanai tharuvaar -2
Theerppugal ellam – Unakku
Ethiraai irunthum
Kariyam kartharal
Matramaai mudiyum – 2
Comments are off this post