Vasanthy Prince – Ezhu Kuthu Vilakugal Song Lyrics

Ezhu Kuthu Vilakugal Christian Song Lyrics in Tamil and English From Belan – 8 Christian Song Sung By. Vasanthy Prince

Ezhu Kuthu Vilakugal Christian Song Lyrics in Tamil

தாவீதின் வேரே யூதாவின் சிங்கமே
எனக்காய் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரே
எனக்காய் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரே

கனமும் வல்லமையும் மகிமையும் உமக்கே
கனமும் வல்லமையும் மகிமையும் உமக்கே

ஏழு குத்துவிளக்குகள் மத்தியிலே
உலாவிடும் என் தேவனே-2
கேரூபீன்களும் சேராபீன்களும்
துதிக்கப் பெறும் என் இயேசுவே
இயேசுவே உமக்கு நிகரில்லையே

சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் நீரே
வெண்மையும் சிவப்பும் ஆனவரே-2
கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே
எங்கள் பரிசுத்தம் நீதி நீர்தானே
இயேசுவே உமக்கு நிகரில்லையே

இருந்தவரே இன்னும் இருப்பவரே
இனி வரப்போகும் ராஜனும் நீர்தானே-2
நித்திய தேவன் சத்திய ஆவி
ஆமென் வாரும் ஆண்டவரே
இயேசுவே உமக்கு நிகரில்லையே

Ezhu Kuthu Vilakugal Christian Song Lyrics in English

Thaaveethin verea yoothaavin singamea
Enakkaai adikkappatta aattukuttiyanavarea
Enakkaai adikkappatta aattukuttiyanavarea

Ganamum vallamaiyum magimaiyum umakke
Ganamum vallamaiyum magimaiyum umakke

Eazhu kuththu vilakkugal maththiyilea
Ulavidum en thevane-2
Kerubeengalum Serabeengalum
Thuthikka perum en yesuvea
Yesuvea umakku nigarillaiyea

Saronin roja leeli pushpam neerea
Venmaiyum sivappum aanavarea-2
Kirubaiyum saththiyamum nirainthavarea
Engal parisuththam neethi neerthanea
Yesuvea umakku nigarillaiyea

Irunthavare innum iruppavarea
Ini vara pogum rajanum neerthanea-2
Niththiya thevan saththiya aavi
Amen vaarum aandavarea
Yesuvea umakku nigarillaiyea

Other Songs from Belan – 8 Christian Song Album

Comments are off this post