Ezhumbiduvaen Christian Song Lyrics

Ezhumbiduvaen Deva Balathodu Than Endrumae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.

Ezhumbiduvaen Christian Song Lyrics in Tamil

எழும்பிடுவேன் எழும்பிடுவேன்
தேவ பலத்தோடு நான் என்றுமே வென்றிடவே
வென்றிடவே வல்லமையோடு தான்
நானுமே இன்றும் என்றும்
ஜெயிப்பேன் வெல்லுவேன் காணுவேனே
வெற்றிமேல் வெற்றி நான்
ஜெயக்கொடி ஏற்றுவேன்
என்றென்றும் என்றென்றுமே

1. சத்துரு எனை சூழ்ந்தாலுமே எதிர்த்தே
சதிகள் பல செய்தாலுமே என்றுமே
இயேசு என்னோடென்றும் தங்கிடுவார்
அவர் நிழலிலே புகுவேன் நாளுமே என்றென்றுமே
மூடியே என்னை மறைத்திடுவார் அவர் எந்தநாளுமே
இன்றும் என்றும் வெற்றி நடைபோட

2. இருள் என்னை மூடினாலும்
முற்றிலும் கார்மேகம் சூழ நின்றாலுமே
என்றுமே இயேசு எனக்காக எழும்பிடுவார்
அவரின் மடியிலே மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே
ஓடியே தஞ்சம் புகுவேன் அவர் அண்டையில்
காலை மாலை வெற்றி வாழ்க்கை வாழ

Ezhumbiduvaen Christian Song Lyrics in English

Ezhumbiduvaen Ezhumbiduvaen
Deva Balathodu Than Endrumae Vendridavae
Vendridavae Vallamaiyodu Than
Nanumae Indrum Endrum
Jeipaen Velluvaen Kaanuvaenae
Vettrimael Vetri Naan
Jeyakodi Yaetruvaen
Endrendrum Endrendrumae

1. Sathuru Enai Soozhndhalumae Edhirthae
Sadhigal Pala Seidhalumae Endrumae
Yesu Ennodendrum Thangiduvar
Avar Nizhalilae Puguvaen Nalumae Endrendrumae
Moodiyae Ennai Maraithiduvar Avar Endhanalumae
Indrum Endrum Vettri Nadaipoda

2. Irul Ennai Moodinalum
Mutrilum Karmaegam Soozha Nindralumae
Endrumae Yesu Enakaga Ezhumbiduvar
Avarin Madiyilae Magizhndhiduvaen Ennalumae
Odiyae Thanjam Puguvaen Avar Andaiyil
Kalai Malai Vettri Vazhkai Vazha

Keyboard Chords for Ezhumbiduvaen

Other Songs from En Nambikkai Vol 8 Album

Comments are off this post