Ezhumbiduvaen Innaeramae Christian Song Lyrics

Ezhumbiduvaen Innaeramae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.

Ezhumbiduvaen Innaeramae Christian Song Lyrics in Tamil

எழும்பிடுவேன் இந்நேரமே
செட்டைகளை நான் விரித்துமே
கட்டுக்களும் முறிய (2)
சிறையிருப்பும் என்றும் மாறவே
என் கட்டுகளும் முறிய
எந்தன் சிறையிருப்பும் என்றும் மாறவே
எழும்பிடுவேன் நான் என்றும்
கழுகை போலவே வானத்தில்
உயர உயரவே நான் எழும்பிடுவேன்
உயரத்தில் அவரோடு நான்
பறந்திடுவேன் என்றுமே
கவலையும் முற்றும் மறந்தே விடுதலையோடு நான்

1. கண்ணீரும் அங்கே இல்லையே
மகிழ்ச்சி என்றுமே
கவலையும் அங்கே இல்லையே
சந்தோஷம் என்றுமே
அவர் இருக்கும் இடத்திலே என்றும் ஆனந்தமே
அவர் வசிக்கும் ஸ்தலத்திலே என்றும் பேரின்பமே
அவரோடே நான் சிறகை அடித்தே பறந்திடவேனே

2. பாடுகளும் அங்கே இல்லையே
பாடலின் சத்தமே
துக்கங்களும் அங்கே இல்லையே
துதியின் ஓசையே
அவர் தங்கும் உள்ளத்திலே என்றும் சமாதானம்
சூழ்ந்து கொள்ளும் பிரசன்னத்தில்
என்றும் மன ரம்யம்
அவரோடு நான் புது பெலனோடு எழும்பிடுவேனே

Ezhumbiduvaen Innaeramae Christian Song Lyrics in English

Ezhumbiduvaen Innaeramae
Setaigalai Naan Virithumae
Katugalum Muriya (2)
Siraiyirupum Endrum Maravae
En Katugalum Muriya
Endhan Siraiyiruppum Endrum Maravae
Ezhumbiduvaen Naan Endrum
Kazhugai Polavae Vanathil
Uyara Uyaravae Naan Ezhumbiduvaen
Uyarathil Avarodu Naan
Parandhiduvaen Endrumae
Kavalaiyum Mutrum Marandhae Vidudhalaiyidu Naan

1. Kanneerum Angae Illaiyae
Magizhchi Endrumae
Kavalaiyum Angae Illaiyae
Sandhosham Endrumae
Avar Irukkum Idathilae Endrum Aanandhamae
Avar Vasikum Sthalathilae Endrum Perinbamae
Avarodae Naan Siragai Adithae Parandhiduvaenae

2. Padugalum Angae Illaiyae
Padalin Sathamae
Dhukangalum Angae Illaiyae
Thudhiyin Osaiyae
Avar Thangum Ullathilae Endrum Samadhanam
Soozhndhu Kollum Prasanathil
Endrum Mana Ramyam
Avarodu Naan Pudhu Belanodu Ezhumbiduvaenae

Keyboard Chords for Ezhumbiduvaen Innaeramae

Other Songs from En Nambikkai Vol 10 Album

Comments are off this post