Ezhundharulum Christian Song Lyrics

Ezhundharulum Yesu Naadha Ezhundharulum Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 4 Sung By. Victor & Kiruba.

Ezhundharulum Christian Song Lyrics in Tamil

எழுந்தருளும் இயேசு நாதா
எழுந்தருளும் இயேசு நாதா
எழுந்தருளும்
விழுந்தலகை அழிந்தொழிய – 2
சுரரும் வரலாட்சே – 2 – என் சுவாமி

Chorus

எழுந்தருளும் இயேசு நாதா
எழுந்தருளும்

Verse 1

பாடுபட்டு மரித்தடக்க
பட்டதினம் மூன்றாட்சே – 2
எடுமூட்ட வரைந்ததெல்லாம்
நிறைவேறி முடிந்தாட்சே
முத்திரையும் காவல்களும்
முடிய கலதும் நீங்கி – 2
சத்துருக்கள் நடுநடுங்கி
தயங்கி மனம் கலங்க – 2

Verse 2

வேதாளம் நடுங்கிவிழ
விண்னோர்கள் திறண்டுதொழ – 2
பாதாளம் இடிந்து விழ
பரனே எழுந்தருளும் – 2
விஸ்தார உலகமதில்
மெய்யான திருச்சபையில் – 2
தோத்திர சங்கீர்தனம்
இன்னாலும் உண்டாக – 2

Ezhundharulum Christian Song Lyrics in English

Ezhundharulum Yesu Naadha
Ezhundharulum Yesu Naadha
Ezhundharulum
Vizhundhalagai Azhindhozhiya – 2
Surarum Varalaatchae – 2 En Swami

Chorus

Ezhuntharulum Yesu Naadha
Ezhuntharulum

Verse 1

Paadupattu Marithadakka
Pattadhinam Moondraatchae – 2
Yaedumoota Varainthadhellaam
Niraiveri Mudindhaatchae – 2
Mothiraiyum Kaavalgalum
Moodiya Kaladhum Neengi – 2
Sathurookkal Nadunadungi
Thayangi Manam Kalanga – 2

Verse 2

Vedhallam Nadungivizha
Vinnorgal Thiranduthozha – 2
Paadhaalam Idindhu Vizha
Paranae Ezhundharulum – 2
Visthaara Ulagamadhil
Meiaana Thiruchabayil – 2
Thothira Sangeerdhanam
Innaalum Undaaga – 2

Keyboard Chords for Ezhundharulum

Other Songs from Neer Maathram Vol 4 Album

Comments are off this post