Ezhuntharulum Dheva Song Lyrics
Ezhuntharulum Dheva Ezhundharulum Manushar Sabaiyai Maerkollaathirukka Tamil Christian Song Lyrics Sung By. Pas. Johnsam Joyson.
Ezhuntharulum Dheva Christian Song Lyrics In Tamil
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
Chorus:
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் – 2
சபைக் கொத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2
Stanza: 1
நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவான்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் – 2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலும் வந்ததே
Stanza: 2
நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும் – 2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே
Ezhuntharulum Dheva Christian Song Lyrics In English
Ezhuntharulum Dheva Ezhundharulum
Ezhuntharulum Dheva Ezhundharulum
Chorus:
Manushar Sabaiyai Maerkollaathirukka Ezhuntharulum
Saththuru Sabiyai Thodaraadhirukka Ezhuntharulum – 2
Sabai Koththaasaiyaaga Ippo Ezhuntharulum
Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum – 2
Stanza: 1
Neer Ezhuntharulum Pothu Pagainyar Ellaam Sitharundu Oduvaan
Needhimaangalo Umakkul Magizhnthu Paadi Thudhippaargal – 2
Dhevareer Ezhuntharuli Seeyonukku Eranguveer – 2
Adharku Dhayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Dhayai Seiyum Kaalum Vanthathae
Stanza: 2
Neer Ezhuntharulum Pothu Samuththiram Ellam Vilagi Odidum
Parvadhangalum Mezhugu Pola Urugi Marainthidum – 2
Dhevareer Ezhuntharuli Seeyonukku Eranguveer – 2
Adharku Dhayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Dhayai Seiyum Kaalam Vanthathae
Keyboard Chords for Ezhuntharulum Dheva
Comments are off this post