Ezhunthu Vaa Gideon Senaiyae Christian Song Lyrics

Artist
Album

Ezhunthu Vaa Gideon Senaiyae Senaiyae Irukum Balathodu Nee Ezhundhu Va Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Ezhunthu Vaa Gideon Senaiyae Christian Song Lyrics in Tamil

எழுந்து வா கிதியோன் சேனையே
இருக்கும் பலத்தோடு நீ எழுந்து வா (2)

எழும்பு எழும்பு கர்த்தரின் புயத்தால்
பெலன்கொண்டு நீ இன்றே எழும்பீடு (2)

1. எரிகோ கோட்டையை நீ உடைத்திட
எறியும் அக்கினி தனித்திட
சிங்கத்தின் வாயை நீ கிழித்திட
இன்றே நீ எழுந்து வா வாலிபனே

2. கர்த்தர் உன்னோடு இருக்கும் போது
கலக்கமும் பயமும் உனக்கு ஏன்?
அழிந்து போகும் மானிடரை
மீட்டெடுக்க நீ எழுந்து வா

3. சிறுகூட்டம் என்று திகைக்காதே
பெருங்கூட்டம் உன்னால் விழித்திடுமே
பாகாலின் பலிப்பீடம் தகர்த்திட
பராக்கிரமசாலியே நீ எழுந்து வா

Ezhunthu Vaa Gideon Senaiyae Christian Song Lyrics in English

Ezhundhu Va Gideon Senaiyae
Irukum Balathodu Nee Ezhundhu Va (2)

Ezhumbu Ezhumbu Kartharin Puyathal
Belankondu Nee Indrae Ezhumbidu (2)

1. Ericho Kotaiyai Nee Udaithida
Eriyum Akkini Thanithida
Vayai Nee Kizhithida
Indrae Nee Ezhundhu Vaa Valibanae

2. Karthar Unnodu Irukum Bodhu
Kalakamum Bayamum Unaku Yaen?
Azhindhu Pogum Manidarai
Meetteduka Nee Ezhundhu Vaa

3. Sirukootam Endru Thigaikaathae
Perungkootam Unnal Vizhnthidumae
Pagalin Balibeedam Thagarthida
Parakiramasaliyae Nee Ezhundhu Vaa

Keyboard Chords for Ezhunthu Vaa Gideon Senaiyae

Other Songs from Uthamiyae Vol 8 Album

Comments are off this post