Ezhupputhal Akkiniyai Christian Song Lyrics
Ezhupputhal Akkiniyai Engal Melae Ezhupputhal Dhevanae Podumaiya Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Ezhupputhal Akkiniyai Christian Song Lyrics in Tamil
எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே
எழுப்புதல் தேவனே போடுமையா (2)
எந்தன் ஆவி ஆத்துமாவை
எழுப்புதல் அடைய ஊற்றிடுமே (2)
ஊற்றிடுமே ஆவியானவரே
அலை அலையாய் இன்றே ஊற்றிடுமே (2)
1. எழும்பு எழும்பு சீயோனே என்றீர்
வல்லமை தரித்து எழும்பு என்றீர் (2)
உந்தனுக்காய் இன்றே எழும்ப
உந்தனின் ஆவியை ஊற்றிடுமே (2)
2. கனுக்கால் அளவில் என் தாகம் தீராது
முழங்காலளவில் நான் திருப்தியடையேன் (2)
இடுப்பளவிலும் என் வாஞ்சை தீராது
நீச்சல் ஆழம் தந்திடுமே (2)
3. பின்மாரி நாட்களின் எழுப்புதல் அக்கினி
எந்தன்மேல் இன்றைக்கே பொழிந்திடுமே (2)
எழும்பி நானும் உலகத்தை கலக்கிட
எழுப்புதல் ஆவியை ஊற்றிடுமே (2)
Ezhupputhal Akkiniyai Christian Song Lyrics in English
Ezhupputhal Akkiniyai Engal Melae
Ezhupputhal Dhevanae Podumaiya
Endhan Aavi Aaththumaavai
Ezhuppudhal Adaiya Ootridumae (2)
Ootridumae Aaviyanavarae
Alai Alaiyai Indrae Ootridumae (2)
1. Ezhumbu Ezhumbu Seeyonae Endreer
Vallamai Tharithu Ezhumbu Endreer (2)
Undhanukkai Indrae Ezhumba
Undhanin Aaviyai Ootridumae (2)
2. Kanukkaal Alavil En Thaagam Theeradhu
Muzhangalalavil Naan Thirupthiyadaiyen (2)
Iduppallavilum Envaanchai Theeradhu
Neechal Aazham Thanthidume (2)
3. Pinmaari Naatkalin Ezhupputhal Akkini
Endhanmael Indraikkae Pozhindhidumae (2)
Ezhumbi Naanum Ullagathai Kalakkida
Ezhupputhal Aaviyai Ootridumae (2)
Keyboard Chords for Ezhupputhal Akkiniyai
Comments are off this post