Ezhupudal Vasanai Tamil Christian Song Lyrics

Ezhupudal Vasanai Veesudhae Nam Desadhil Nam Desadhil Tamil Christian Song Lyrics From the Album Anbanavar Vol 1 Sung By. Agape Ministries.

Ezhupudal Vasanai Christian Song Lyrics in Tamil

எழுப்புதல் வாசனைய வீசுது
நம் தேசத்தில் நம் தேசத்தில்
அக்கினி போல பரவுதே
நம்ம தாய் மண்ணில் நம்ம தாய் மண்ணில் – 2

Verse 1

சபைகள் விழித்து ஜெபித்திடும்
சர்வாயுத வர்க்கம் தரித்திடும் – 2
எங்கும் சமாதானம் பெருக்கிடும் – 2

Verse 2

சீஷர்களால் எங்கும் நிரப்பிடும்
ஆத்தும பாரத்தை ஊற்றிடும் – 2
எங்கும் அறுவடை மிகுந்திடும் – 2

Verse 3

கர்த்தரின் வருகை நெருங்குதே
எக்காள சத்தம் முழுங்குதே – 2
நாம் மறுரூபம் மாவோமே – 2

Ezhupudal Vasanai Christian Song Lyrics in English

Ezhupudal Vasanai Veesudhae
Nam Desadhil Nam Desadhil
Akkini Pola Paravudhae
Nama Thaai Mannil Nama Thaai Mannil – 2

Verse 1

Sabaigal Vizhithu Jebithidum
Sarvaayudha Varkam Tharithidum – 2
Engum Samadhanam Perukidum – 2

Verse 2

Seeshargalal Engum Nirapidum
Aathuma Baarathai Oottridum – 2
Engum Aruvadai Migunthidum – 2

Verse 3

Kartharin Varugai Nerungudhae
Ekkaala Satham Muzhangudhae – 2
Naam Maruroobam Mavomae – 2

Other Songs from Anbanavar Vol 1 Album

Comments are off this post