Gabriel Thomasraj – Potri Potri Thudithiduvom Song Lyrics
Potri Potri Thudithiduvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Gabriel Thomasraj
Potri Potri Thudithiduvom Christian Song Lyrics in Tamil
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை – 2
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் – 2
1.புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன். – 2
2.ஆத்துமாவில் ஆறுதலை தந்தார்
நீதியிலே வழிநடக்க செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன். – 2
3.கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன். – 2
4.பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன். – 2
Potri Potri Thudithiduvom Christian Song Lyrics in English
Potri Potri Thuthithi-Duvom Yesuvai
Paadi Paadi Uyarthi-Duvom Kartharai – 2
Aanandhamai Avarai Naadi
Alleluia Paatu Paadi
Aradhanai Seithiduvom Yesuvai – Amen – 2
1.Pullulla Idath-Thil Meichal Thandhaar
Amarndha Thanneer Andai Kondu Vittaar
Kuraivillaadha Vazhvai Vaazha Seidhaar
Yegova Yeerae Yeerae Endrae Paaduvaen – 2
2.Aathumavil Aarudhalai Thandhaar
Needhiyilae Vazhinadaka Seidhaar
Marana Irulil Udanirundhu Meettaar
Yegova Rapha Rapha Endrae Paaduvaen – 2
3.Kolum Thadiyum Kondu Thettri Vandhaar
Saththurukkal Kan-Mun Virundhaliththaar
Rajareega Abhishegamum Thandhaar
Yegova Nissi Nissi Endrae Paaduvaen – 2
4.Paathirath-Thai Nirambi Vazhiya Seidhaar
Nanmai Kirubai Thodarndhu Vara Seidhaar
Paralogathin Nichayath-Thai Thandhaar
Yegova Roova Roova Endrae Paaduvaen – 2
Comments are off this post