Gerald Joshua – Singaasanathil Song Lyrics

Singaasanathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Gerald Joshua

Singaasanathil Christian Song Lyrics in Tamil

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
கோடாகோடி துதி உமக்கே -2

1.முற்றிலும் அழகுள்ளவரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
சாரோனின் ரோஜாவும் நீரே
என் நேசர் இயேசு நீரே -2

அற்புதமே அதிசயமே ஆளுகை செய்பவரே
உன்னதரே உயர்ந்தவரே உம்மை போல்
வேறு தேவன் இல்லை -2

2.இடக்கையால் தாங்கினீரே
வலக்கையால் தழுவினீரே
பாதுகாத்தவர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்

துதி கன மகிமை யாவும் ஒருவருக்கே
மாட்சிமை மகத்துவம் ஒருவருக்கே

Singaasanathil Christian Song Lyrics in English

Singasanathil veetriukum en yesuvae
Kodakodi thuthi ummakae (2)

1.Mutrilum azhagulavarae
Alpavum omegavum neerae
Saronin Rojavum neerae
En nesar yesu neerae(2)

Arputhamae Adhisayamae Aalugai seipavarae
Unnadharae Uyarnthavarae ummai pol
Veru Dhevan illai(2)

2.Edakaiyal thangineerae
Valakaiyal thazhuvineerae
Paathukathavar neerae
Paadi magizhthiduven

Thuthi gana Magimai yaavum oruvarukae
Maatchimai magathuvam oruvarukae

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post