Gethsamanaeyin Anubhavathai Christian Song Lyrics

Gethsamanaeyin Anubhavathai Jebithidum Enakku Thaarumaiya Ummai Pola Jebithida Tamil Christian Song Lyrics Sung By. Melvin Manesh.

Gethsamanaeyin Anubhavathai Christian Song Lyrics in Tamil

கெத்சமனேயின் அனுபவத்தை
ஜெபித்திடும் எனக்கு தாருமையா (2)

1. உம்மை போல ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளம் உடைந்திட வேண்டுகிறேன் (2)

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் (2)

3. ஆத்தும பாரத்தால் கதர வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் (2)

4. பெறு மூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் (2)

Gethsamanaeyin Anubhavathai Christian Song Lyrics in English

Gethsamanaeyin Anubhavathai
Jebithidum Enakku Thaarumaiya (2)

1. Ummai Pola Jebithida Vaanjikkiraen
En Ullam Udainthida Vendugiraen (2)

2. Kanneer Thuligal Vizha Vendum
En Ekkangal Ummai Thoda Vendum (2)

3. Aathuma Baarathaal Kadhara Vendum
Naan Azhiyum Jenathirkaai Pulamba Vendum (2)

4. Peru Moochu Jebamaai Maara Vendum
Um Paadhangal Urudhiyaai Thazhuva Vendum (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post