Gragikka Kudadha Kariyangal Lyrics

Gragikka Kudadha Kariyangal Seidhiduvar Naam Ninaithu Paarkadha Alavil Nammai Uyarthiduvar Tamil Christian Song Lyrics Sung By. Asborn Sam.

Gragikka Kudadha Kariyangal Christian Song Lyrics in Tamil

நாம் கிரகிக்ககூடாத
காரியங்கள் செய்திடுவார்
நாம் நினைத்து பார்க்காத
அளவில் நம்மை உயர்த்திடுவார்

பெரியவர் எனக்குள் இருப்பதனால்
பெரிய காரியங்கள் செய்திடுவார்
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார்

1. எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே
எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே
மனிதனால் கூடாதது தேவனால் இது கூடுமே

2. கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதனால்
ஒருவரும் அசைப்பதில்லை
தேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே

Gragikka Kudadha Kariyangal Christian Song Lyrics in English

Naam Gragikka Kudadha
Kaariyangal Seidhiduvar
Naam Ninaithu Paarkadha
Alavil Nammai Uyarthiduvar

Periyavar Enakkul Iruppadhinal
Periya Kaariyangal Seidhiduvar
Aaraindhu Mudiyadha Adhisayangal Seidhiduvar
Enni Mudiyadha Arpudhangal Seidhiduvar

1. Evaraiyum Menmaipadutha
Um Karathinal Aagumae
Evaraiyum Belapadutha Um Karathinal Aagumae
Manidhanal Kudadhadhu Devanal Idhu Kudumae

2. Karthar En Valappakkam Iruppadhinal
Oruvarum Asaippadhillai
Nerthiyana Idangalilae
Enakku Pangu Kidaithidumae

Keyboard Chords for Gragikka Kudadha Kariyangal

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post