Gunamakkum Devan Neere – Prathiba Immanual Song Lyrics

Gunamakkum Devan Neere Sugam Ennil Indru Thaarum Um Kaayangal Ennai Aatrume Tamil Christian Song Lyrics Sung By. Prathiba Immanual.

Gunamakkum Devan Neere Christian Song Lyrics in Tamil

குணமாக்கும் தேவன் நீரே
சுகம் எண்ணில் இன்று தாரும் (2)
உம் காயங்கள் என்னை ஆற்றுமே
என்று நான் அறிந்திடுவேன் (2)
குணமாக்கும் தேவன் நீரே

1. காணாத கண்களை காண செய்தீர்
தேவா உம்மை பார்த்திட
கேளாதா செவிகளை கேட்க செய்தீர்
உம் சத்தம் நித்தம் கேட்டிட (2)
ஒரு வார்த்தை சொல்லும்
அது மாத்திரம் போதும்
உம்மாலே எல்லாம் கூடும் … (2)
குணமாக்கும் தேவன் நீரே

2. புலம்பின உதடுகள் பாடிடுமே
உந்தனின் துதி என்றுமே
கலங்கின இதயங்கள் களித்திடுமே
உம் வாக்கில் மகிழ்ந்திடுமே (2)
ஒரு வார்த்தை சொல்லும்
அது மாத்திரம் போதும்
உம்மாலே எல்லாம் கூடும் … (2)
குணமாக்கும்…

Gunamakkum Devan Neere Christian Song Lyrics in English

Gunamakkum Devan Neere
Sugam Ennil Indru Thaarum (2)
Um Kaayangal Ennai Aatrume
Endru Naan Arindhiduven (2)
Gunamakkum Devan Neere

1. Kaanaadha Kangalai Kaana Seidheer
Deva Ummai Paarthida
Kelaadha Sevikalai Ketka Seidheer
Um Satham Nitham Kettida (2)
Oru Vaarthai Sollum
Adhu Maathram Podhum
Ummaale Ellaam Koodum… (2)
Gunamakkum Devan Neere

2. Pulambina Udhadugal Paadidume
Undhanin Thudhi Endrume
Kalangina Idhayangal Kalithidume
Um Vaakil Magizhndhidume (2)
Oru Vaarthai Sollum
Adhu Maathram Podhum
Ummaale Ellaam Koodum… (2)
Gunamakkum…

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post