Hallelujah Paaduvom Christian Song Lyrics

Artist
Album

Hallelujah Paaduvom Aati Paati Makiluvom Thaeva Samookaththil Tamil Christian Song Lyrics From The Album Anbaaneerae Sung By. Antony Sekar.

Hallelujah Paaduvom Christian Song Lyrics in Tamil

அல்லேலூயா பாடுவோம்
ஆடி பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில்
நாம் கூடி சேருவோம் (2)

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் (2)

1. கரம் தட்டி தட்டி பாடிடுவோம்
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் (2)
தேவ அன்பிலே நாம்
கூடி மகிழ்ந்திடுவோம் (2)

2. இயேசு தந்த எல்லா வாக்கினையும்
சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் (2)
ஜீவ வார்த்தையை நாம்
போற்றி புகழ்ந்திடுவோம் (2)

3. தேவன் செய்த எல்லா அதிசயங்கள்
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் (2)
தேவ வல்லமையை
பாடி புகழ்ந்திடுவோம் (2)

Hallelujah Paaduvom Christian Song Lyrics in English

Allaelooyaa Paaduvom
Aati Paati Makiluvom
Thaeva Samookaththil
Naam Kooti Seruvom (2)

Allaelooyaa ..Allaelooyaa
Naam Sollipaaduvom
Allaelooyaa ..Allaelooyaa
Naam Sernthu Paaduvom (2)

1. Karam Thatti Thatti Paadiduvom
Thalai Uyarththi Uyarththi Thuthiththiduvom (2)
Thaeva Anpilae Naam
Kooti Makilnthiduvom (2)

2. Yesu Thantha Ellaa Vaakkinaiyum
Solli Solli Uyarnthiduvom (2)
Jeeva Vaarththaiyai Naam
Potti Pukalnthiduvom (2)

3. Thaevan Seytha Ellaa Athisayangal
Athai Saatchi Solli Paadiduvom (2)
Thaeva Vallamaiyai
Paati Pukalnthiduvom (2)

Other Songs from Anbaaneerae Album

Comments are off this post