Hallelujah – Prem Alenson Song Lyrics

Hallelujah Thudhi Geedhathaal Ullam Paadudhae Hallelujah Um Samoogathil Inbam Koodudhae Hallelujah Tamil Christian Song Lyrics Sung By. Prem Alenson.

Hallelujah Christian Song Lyrics in Tamil

உம் சமூகத்தில் ஆறுதல்
உம் நாமம் மகிழ்ச்சி
நேற்றும் இன்றும்
நாளை என்றும் மாறாதவர்
காணும் யாவும் மாறினும்
உம் வார்த்தை மாறாதே
என்னை என்றும் தேற்றிடுதே
உந்தன் வாக்குகள்

பழையவை யாவையும் கலைத்துவிட்டு
பரிசுத்தர் உம் பாதையில் முன் செல்லுவேன்
உள்ளங்கையில் நீர் என்னை வைத்திருக்க
நாளைய தினம் பற்றி கலங்கிடேன்

ஹாலேலுயா
துதி கீதத்தால் உள்ளம் பாடுதே
ஹாலேலுயா
உம் சமூகத்தில் இன்பம் கூடுதே
அல்லேலுயா
ஜீவ நாளெல்லாம் நாம் பாடுவோம் ஹாலேலுயா

துன்பத்தில் நடந்தாலும்
நீர் என்னை விடுவிப்பீர்
உயிர்த்தவர் ஜெயித்தவர் நீரன்றோ
காரிருள் சுழ்ந்தினும்
பயப்படுத்தும் வேளையில்
கை பிடித்து உம் வெளிச்சத்தில் நடத்துவீர்
அந்நியனாய் பாளையத்தில் வாழ்ந்து வந்தேன்
கண்டேடுத்து உம் ராஜ்ஜியத்தில் சேர்த்து கொண்டீர்
புத்தம் புது காலங்களை என் வாழ்வில் தந்து
நன்மையினால் என் நாட்களை நீரப்பினீர்

ஹாலேலூயா
துதி கீதத்தால் உள்ளம் பாடுதே
ஹாலேலுயா
உம் சமூகத்தில் இன்பம் கூடுதே
அல்லேலுயா
ஜீவ நாளெல்லாம் நாம் பாடுவோம் ஹாலேலுயா

உம் சிந்தையை அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை தருபவன் யார்
ரட்சிக்க கூடா படிக்கு
கர்த்தரின் கரம் குறுகவில்லை
உம் சத்தத்தை கேளா படிக்கு
அவரின் செவியும் மந்தமில்லை (2)
வல்லமை நிறைந்தவர் ஆளுகை செய்கின்றார்

Hallelujah Christian Song Lyrics in English

Samugathil Aaruthal
Um Naamam Maghizhchi
Naettrum Indrum
Naalai Endrum Maaraadhavar
Kaanum Yaavum Maarinum
Um Vaarthai Maaraadhae
Ennai Endrum Thaetriduthae
Undhan Vaakkugal

Pazhayavai Yaavaiyum Kalaithuvittu
Parisuthar Um Paathaiyil Mun Selluvaen
Ullaghkaiyil Neer Ennai Vaithirukka
Naalaiya Thinam Patri Kalangkidaen

Hallelujah
Thudhi Geedhathaal Ullam Paadudhae
Hallelujah
Um Samoogathil Inbam Koodudhae
Hallelujah
Jeeva Naalellaam Naam Paaduvom Hallelujah

Thunbathil Nadandhaalum
Neer Ennai Uyirpippeer
Uyirththavar Jeyiththavar Neerandro
Kaarirul Soozhndhinum
Bayabaduthum Vaelaiyil
Kai Pidiththu Um Velichathil Nadaththuveer
Anniyanaai Paalayathil Vaazhndhu Vandhaen
Kandaeduthu Um Raajjiyaththil Saerthuk Kondeer
Puththam Pudhu Kaalangalai En Vaazhvil Thandhu
Nanmaiyinaal En Naatkalai Nirapineer

Hallelujah
Thudhi Geedhathaal Ullam Paadudhae
Hallelujah
Um Samoogathil Inbam Koodudhae
Hallelujah
Jeeva Naalellaam Naam Paaduvom Hallelujah

Um Sindhaiyai Arindhavan Yaar
Umakku Aalosanai Tharubavan Yaar (2)
Ratchika Koodaa Padikku
Kartharin Karam Kurugavillai
Um Saththathai Kaela Padikku
Avarin Seviyum Mandhamillai (2)
Vallamai Niraindhavar Aalugai Seigindraar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post