Hallelujah Song Lyrics
Hallelujah Kaalaiyum Maalaiyum Allaelooya Naan Vidum Swasamae Allaelooya Tamil Christian Song Lyrics Sung By. John Jebaraj.
Hallelujah Christian Song in Tamil
1. காலையும் மாலையும் அல்லேலூயா
நான் விடும் சுவாசமே அல்லேலூயா – 2
நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லேலூயா அல்லேலூயா – 2
என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லேலூயா
2. கன்மலை உச்சியில் அல்லேலூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா-2
நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
3. சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
ஏளனம் செய்கையில் அல்லேலூயா – 2
என் எதிரி பெருகப்பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
Hallelujah Christian Song in English
1. Kaalaiyum Maalaiyum Allaelooya
Naan Vidum Swasamae Allaelooya – 2
Naan Sorndhu Pogum Bodhu
En Belanaaga Maarum
Naan Sorkkal Attra Neram
En Aaththumaavum Paadum
Allaelooya Allaelooya – 2
En Uyarvilum En Thaazhvilum
En Aaththumaavum Paadum
Allaelooya Allaelooya
2. Kanmalai Uchchiyil Allaelooya
Aazhiyin Vizhumbilum Allaelooya – 2
Naan Uyara Pogum Bodhu
En Vettri Geedhamaagum
Naan Thaazha Nirkum Bodhu
Ennai Thaettrum Geedhamaagum
3. Saththuru Sirikkaiyil Allaelooya
Yaezhanam Seigaiyil Allaelooya – 2
En seigaiyil Allaelooya – 2
En Edhiri Peruga Peruga En
Pandhi Alavum Perugum
Naan Thudhithu Paadum Bodhu
Siraichchaalai Kadhavum Thirakkum
Keyboard Chords for Hallelujah
Comments are off this post