LYRIC

Hallelujah Thuthi Ummakae song lyrics

Allealooyaa thudhi umakkae -2
Allealooyaa thudhi umakkae -2
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer -2  (Allealooyaa…)

Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaavithukkul vaithavarae
Aadugal meithavanai jaathigal mathiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae -2   (Allealooyaa…)

Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai -2  (Allealooyaa…)

Hallelujah Thuthi Ummakae song lyrics in tamil

அல்லேலூயா துதி உமக்கே -4
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் -2

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவிதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே -2 (அல்லேலூயா…)

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் -2(அல்லேலூயா…)

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT