Immanuel Rufus – Heaven Was Sensitive Song Lyrics
Heaven Was Sensitive Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Immanuel Rufus
Heaven Was Sensitive Christian Song Lyrics in Tamil
உலகத்துக்கு நற்செய்தி வந்து விட்டது
இனி ரட்சகரின் ராஜ்ஜியம் ஆரம்பித்தது
இயேசுவோட Collabration தா….
இனி எப்பொழுதும் celebration தா….
பரலோகம் திறந்தது
வான சேனை இறங்கியது
தூதர் கூட்டம் பாடியது
நம்ம ரட்சகரை வரவேற்க
Heaven Was Sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…
1.மேய்ப்பர்களெல்லாம் கவலைப்பட்டார்கள்
இந்த இரவு என்ன ஆகுன்னு
மேய்ப்பர்களெல்லாம் யோசித்தார்கள்
இந்த இரவு என்ன நடக்குனு
கவலை படாத நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் வான சேனத்த
கவலை படாத நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் தூதர் கூட்டத்தை
Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…
பரலோகம் திறந்தது
வான சேனை இறங்கியது
தூதர் கூட்டம் பாடியது
நம்ம ரட்சகரை வரவேற்க
Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…
Heaven Was Sensitive Christian Song Lyrics in English
Ulagathukku narcheidhi vandhuvittadhu
Ini Ratchagarin raajjiyam Aarambithadhu
Yesuvoda Collabration dhaa…
Ini eppoludhum celebration dhaa…
Paralogam thirandhadhu,
Vaana saenai irangiyadhu
Thoodhar kootam paadiyadhu,
Namma ratchagarai varaverkka
Heaven was sensitive with a
Message of redemptive …
Hear with attentive
Vaalkka maridum positive
1.Meippargalelam kavalapatargal
Indha iravu enna aagunu
Meippargalelam yosithargal
Indha iravu enna nadakunu…
Kavala padaadha, Nee yosikkadha
Unakkaaga erakiduvaar vaana senaththa
Nee kavala padaadha, Nee yosikkadha
Unakkaaga erakkiduvaar thoodhar koottatha
Heaven was sensitive with a
Message of redemptive …
Hear with attentive
Vaalkka maridum positive
Paralogam thirandhadhu,
Vaana saenai irangiyadhu
Thoodhar kootam paadiyadhu,
Namma ratchagarai varaverkka
Heaven was sensitive with a
Message of redemptive …
Hear with attentive
Vaalkka maridum positive
#ஹெவன் வாஸ் சென்சிட்டிவ் #Ulagaththukku Narseithi




Comments are off this post