Idankondu Peruguvaai Christian Song Lyrics
Idankondu Peruguvaai Nee Idankondu Peruguvaai Valappakkam Idappakkam Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Idankondu Peruguvaai Christian Song Lyrics in Tamil
இடங்கொண்டு பெருகுவாய்
நீ இடங்கொண்டு பெருகுவாய்
வலப்பக்கம் இடப்பக்கம் – நீ
இடங்கொண்டு பெருகுவாய்
இடங்கொண்டு பெருகுவாய்
1. கோலும் தடியுமாய் சென்றானே
பரிவாரங்கள் தந்து பெருக செய்தார் (2)
வெறுமையான என்னையுமே (உன்னையுமே
நிறைவாகவே அவர் பெருக செய்வார் (2)
தடை செய்யாதே தடை செய்யாதே
கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை
2. விதவையின் குறைவான எண்ணெய்யையும்
பல பாத்திரங்களாக பெருக செய்தார் (2)
உன் தேவையை கண்டு மனதுருகி
ஆசீர்வாதித்து அவர் பெருக செய்வார் (2)
தடை செய்யாதே தடை செய்யாதே
கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை
3. சிறுவனின் ஐந்து அப்பங்களை
பல ஆயிரங்களாக பெருக செய்தார் (2)
உன் கொஞ்சைத்தை அவர் ஆசீர்வதித்து
விருத்தியாக்கி அவர் பெருக செய்வார் (2)
தடை செய்யாதே தடை செய்யாதே
கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை
Idankondu Peruguvaai Christian Song Lyrics in English
Idankondu Peruguvaai
Nee Idankondu Peruguvaai
Valappakkam Idappakkam – Nee
Idankondu Peruguvaai
Idankondu Peruguvaai
1. Kolum Thadiyumaai Sendranae
Parivaarangal Thandhu Peruga Seidhaar (2)
Verumaiyaana Yennaiyumae (Unnaiyumae)
Niraivaagave Avar Perugaseivaar (2)
Thadai Seiyathae Thadai Seiyathae
Karthar Tharum Aasirvaadhathai
2. Vithavaiyin Kuraivaana Ennaiyaiyum
Pala Paathirangalaha Perugacheithaar (2)
Unthevaiyai Kandu Manadhurugi
Aasirvadhithu Avar Peruga Seivaar (2)
Thadai Seiyathae Thadai Seiyathae
Karthar Tharum Aasirvaadhathai
3. Siruvanin Aindhu Appangalai
Pala Aayirangalaha Perugaseithaar (2)
Unkonchathai Avar Aasirvathithu
Viruthiyaakki Avar Perugacheivaar (2)
Thadai Seiyathae Thadai Seiyathae
Karthar Tharum Aasirvaadhathai
Keyboard Chords for Idankondu Peruguvaai
Comments are off this post