Idhayamae Paadu – Pr.Munnar Suresh Song Lyrics
Idhayamae Paadu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Munnar Suresh, Pr.Asborn Sam
Idhayamae Paadu Christian Song Lyrics in Tamil
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
சங்கீத ராகத்தோடு பாடிடுவேன்
உமக்காக என்றும் பாடிடுவேன்
உயிர் உள்ளவரை பாடிடுவேன்
இதயமே பாடு உணர்ந்து பாடு
உதடே பாடு உயர்த்தி பாடு
இயேசுவை பார்க்கும் வரை…
இயேசுவை ரசிக்கும் வரை – 2
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்
சேற்றில் கிடந்தேன் நாற்றமானேன்
சிலுவை சுமந்ததால் வாசனையானேன் -2
பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர்
சாபத்தை மறந்து விட்டீர்
பிள்ளையாய் மாற்றினீர்
ஊழியம் செய்ய வைத்தீர்
சீஷனாய் மாற்றிவிட்டீர்
உம்மை பாடாமல் இருக்கவே முடியாது
உம்மை துதிக்காமல் வாழவே முடியாது – 2
உம்மை விட்டு விலக நினைத்தேன்
உம் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தேன்-2
கூடவே நீர் இருந்தீர்
வார்த்தையை அறிய வைத்தீர் – 2
உம் சித்தம் செய்து விட்டீர்
எழுப்புதல் பார்க்க வைத்தீர்
உம்மை பாடாமல் இருக்கவே முடியாது
உம்மை துதிக்காமல் வாழவே முடியாது – 2
Idhayamae Paadu Christian Song Lyrics in English
Paadiduvean ummai paadiduvean
Kaiththaala osaiyodu paadiduvean
Paadiduvean ummai paadiduvean
Sangeetha raagaththodu paadiduvean
Umakkaaga endrum paadiduvean
Uyir ullavarai paadiduvean
Ithayame padu unarnthu paadu
Yeasuvai paarkkum varai
Yeasuvai rasikkum varai -2
Paadiduvean ummai paadiduvean
Kaiththaala osaiyodu paadiduvean
Sreil kidanthen naatramaanen
Siluvai sumanthathaal vaasanaiyaanen -2
Paavaththai manniththeer parisuththamaakkineer
Saapaththai maranthu vitteer
Pillaiyaai maatrineer
Oozhiyam seiyya vaiththeer
Seeshanaai maatri vitteer
Ummai paadamal irukkave mudiyaathu
Ummai thuthikkaamal vaazhave mudiyaathu -2
Ummai vittu vilaga ninaiththean
Um saththam kettu odi olinthean -2
Koodave neer iruntheer
Vaarththaiyai ariya vaiththeer -2
Um siththam seithu vitteer
Ezhupputhal paarkka vaiththeer
Ummai paadamal irukkave mudiyaathu
Ummai thuthikkaamal vaazhave mudiyaathu -2




Comments are off this post