Idhilum Peridhaana Christian Song Lyrics

Idhilum Peridhaana Kariyam Kanbai Allaeluya En Devanukae Tamil Christian Song Lyrics Sung By. Jonathan Swarnaraj.

Idhilum Peridhaana Christian Song Lyrics in Tamil

இயேசு சொன்னார் என் இயேசு சொன்னார்
இதிலும் பெரிதான காரியம் காண்பாய் (2)
ஹல்லேலூயா என் தேவனுக்கே
ஹல்லேலூயா என் இயேசுவுக்கே

1. இயேசு கிறிஸ்துவின் சபையே
நீயும் உயர்ந்து உயர்ந்திருப்பாய்
திறளாய் நீயும் பெருகுவாய்
நிச்சயம் பெருகச் செய்வார் (2)

2. எத்தனை தடைகள் வந்தாலும்
தடை யாவையும் தகர்த்திடுவார்
சொன்னதை செய்து முடிப்பவர்
அவர் வல்லவர் வல்லவரே (2)

3. யாரும் காணாத அதிசயம்
எல்லாரும் காண செய்வார்
கர்த்தர் உன்னோடு இருந்து
செய்யும் காரியம் பயங்கரமே (2)

Idhilum Peridhaana Christian Song Lyrics in English

Yesu Sonnar En Yesu Sonnar
Ithilum Perithana Kariyam Kanbai (2)
Allaeluya En Devanukae
Allaeluya En Yesuvukae

1. Yesu Kristhuvin Sabaiyae
Neeyum Uyarndhu Uyarndhirupai
Thiralai Neeyum Peruguvai
Nichayam Perugach Seivar (2)

2. Ethanai Thadaigal Vanthalum
Thadai Yavaiyum Thagarthiduvar
Sonnathai Seithu Mudipavar
Avar Vallavar Vallavarae (2)

3. Yarum Kanadha Adhisayam
Ellarum Kana Seivaar
Karthar Unnodu Irundhu
Seiyum Kariyam Bayangaramae (2)

Keyboard Chords for Idhilum Peridhaana

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post