Idho Irulai Pokka Christian Song Lyrics

Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae Neer Samaadhaana Tamil Christian Song Lyrics Sung By. Praisy Margret.

Idho Irulai Pokka Christian Song Lyrics in Tamil

இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே (2)
நீர் சமாதான பிரபுவே ஆலோசனை கர்த்தாவே
கர்த்தத்துவமும் உமதே விண்ணில் மகிமை உமக்கே
மண்ணிலும் சமாதானம் பெருகிடவே

1. இதயத்தில் உதித்த இயேசுவால் மன சோர்வுகள் தொலைந்து போனதே
வேதனை மன பாரங்கள் உம் வரவால் மறைந்து போனதே (2)
மரண இருளின் மத்தியில் ஜீவ வெளிச்சம் ஆனீரே (2)
வாழ்வில் இனி இருள் இல்லையே வாழ்வில் இனி இருள் இல்லையே

2. உடைந்து போன உள்ளங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கொண்டதே
நம்பிக்கையும் சமாதானமும் உம் வரவால் சொந்தமானதே (2)
துயர சூழல் மத்தியில் ஆறுதலாய் வந்தீரே (2)
வாழ்வில் இனி சோர்வு இல்லையே வாழ்வில் இனி சோர்வு இல்லையே

Idho Irulai Pokka Christian Song Lyrics in English

Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2)
Neer Samaadhaana Prabhuvae Aalosanai Karthavae
Karthathuvamum Umadhae Vinnil Magimai Umakkae
Mannilum Samadhaanam Perugidavae

1. Idhayathil Udhitha Yesuvaal Mana Sorvugal Tholaindhu Ponathae
Vaedhanai Mana Baarangal Um Varavaal Maraindhu Ponadhae (2)
Marana Irulin Mathiyil Jeeva Velicham Aanirae (2)
Vazhvil Ini Irul Ilaiyae Vazhvil Ini Irul Ilaiyae

2. Udaindhu Pona Ullangal Ellaam Ondraaga Inaindhu Kondathae
Nambikaiyum Samadhaanamum Um Varavaal Sondhamanadhae (2)
Thuyara Soozhal Mathiyil Aarudhalaai Vandheerae (2)
Vazhvil Ini Soarvu Ilaiyae Vazhvil Ini Soarvu Ilaiyae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post