Idho Seekiram Varuvaen Christian Song Lyrics
Idho Seekiram Varuvaen Endravar Adhi Seekkiram Varuvaarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 1 Sung By. David T.
Idho Seekiram Varuvaen Christian Song Lyrics in Tamil
இதோ சீக்கிரம் வருவேன் என்றவர்
அதி சீக்கிரம் வருவாரே (2)
சபையோரே நீங்க ஆயத்தமா (2)
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தமா – நம் (2)
1. உலகில் நடப்பவைகள் அணைத்துமே
நம் ஆண்டவரின் வருகையை முன் குறுது (2)
காலங்களை நிதானித்துக்கொள் (2)
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தப்படு – உன் (2)
2. நோவாவின் காலம் இக்காலமல்லோ
உணர்வில்லா நாட்கள் இந்நாட்கள்ளல்லோ (2)
அறிந்து கொள் தேவ எச்சரிப்பை (2)
பேழைக்குள் நுழைந்து நீ ஆயத்தப்படு (2)
3. நிர்விசாரம் ஆகார திரட்சியும்
சோதோமின் ஆழிவுக்கு காரணமல்லோ (2)
ஒழித்திடு வீண் பெருமைகளை (2)
தாழ்மையோடு வருகைக்கு நீ ஆயத்தப்படு (2)
4. நிணையாத நாழிகையில் வருவேன் என்றவர்
நினைத்திராத வேளையில் வந்திடுவாரே (2)
விழித்திரு ஜெபத்திலே தரித்திரு (2)
இயேசுவுக்கு முன்நிற்க நீ ஆயத்தப்படு (2)
Idho Seekiram Varuvaen Christian Song Lyrics in English
Idho Seekiram Varuvaen Endravar
Adhi Seekkiram Varuvaarae (2)
Sabaiyorae Neenga Aayathamaa (2)
Aandavarai Sandhikavae Aayathama – Nam (2)
1. Ulagil Nadapavaigal Anaithumae
Nam Aandavarin Varugaiyai Mun Kooruthu (2)
Kalangalai Nidhanithukol (2)
Aandavarai Sandhikkavae Aayathapadu Un (2)
2. Novavin Kalam Ikkalamallo
Unarvilla Naatkal Innatkalallo (2)
Arindhu Kol Deva Echaripai (2)
Paezhaikkul Nuzhaindhu Nee Aayathapadu (2)
3. Nirvisaramum Aagara Thiratchiyum
Sothomin Azhivukku Karanamallo (2)
Ozhithidu Veen Perumaigalai (2)
Thaazhmaiyodu Varugaikku Nee Aayathapadu (2)
4. Ninaiyatha Nazhigayil Varuvaen Endravar
Ninaithiratha Velayil Vandhiduvarae (2)
Vizhithiru Jebathilae Tharithiru (2)
Yesuvuku Munnirka Nee Ayathapadu (2)
Keyboard Chords for Idho Seekiram Varuvaen
Comments are off this post