Idhuvarai Udhavina Ebinesarae Song Lyrics

Idhuvarai Udhavina Ebinesarae Inimelum Nadaththum Yegova Eerae Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr.Reegan Gomez.

Idhuvarai Udhavina Ebinesarae Song Lyrics in English

Idhuvarai Udhavina Ebinesarae
Inimelum Nadaththum Yegova Eerae – 2
Nandriudan Paadidivom Vaazhnaalellaam Pottriduvom – 2

Thalaimurai Thalaimuraiyaai
Engal Adaikkalam Aaneeraiya
Murpidhaakkal Aaradhiththa
Engal Parisuththa Deivam Neerae

1. Senkadal irandaai Pilandhavarae
Kottaigal Ellaam Udaiththavarae – 2
Megamaaga Mun Sendreerae
Akkiniyaai Thunai Nindreerae – 2

2. Maaraavin Thanneerai Kadakka Seidheer
Madhuramaam Neeroottrai Thandhu Vitteer – 2
Thaagamellaam Theertheeraiyya
Jeeva Thanneer Thandheeraiya – 2

3. Vaakkaliththa Desam Saerththiduveer
Vazhuvaamal Endrum Kaaththiduveer – 2
Pattrikkolvom Ummai Endrum
Yesuvaiyae Pin Pattruvom – 2

Idhuvarai Udhavina Ebinesarae Song Lyrics in Tamil

இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவா ஈரல் – 2
நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலம் ஆநிரைய
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே

1. செங்கடல் இரண்டாய் பிறந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2
மேகமாக முன் சென்றீரே
அக்கினியை துணை நின்றீரே – 2

2. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2
தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா
ஜீவா தண்ணீர் தந்தீரைய – 2

3. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
யேசுவையே பின் போற்றுவோம் – 2

Keyboard Chords for Idhuvarai Udhavina Ebinesarae

Comments are off this post