Ikkattil Udhavi Seiyum Christian Song Lyrics
Ikkattil Udhavi Seiyum Manusharin Udhavi Virudha Udhavi Virudha Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Ikkattil Udhavi Seiyum Christian Song Lyrics in Tamil
இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா
இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா
1. யுத்தங்கள் செய்யும் வல்லவரே (2)
பட்சத்தில் நிற்கும் துணையாளரே (2)
2. உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
3. பரிந்து பேசும் தந்தையும் நீர் (2)
வழக்காடும் எந்தன் நீதிபரர் (2)
Ikkattil Udhavi Seiyum Christian Song Lyrics in English
Ikkattil Udhavi Seiyum
Manusharin Udhavi Virudha Udhavi Virudha
Ikkattil Udhavi Seiyum
Manusharin Udhavi Virudha Udhavi Virudha
1. Yuththangal Seiyum Vallavare (2)
Patchaththil Nirkum Thunaiyalarae (2)
2. Udhavi Seiyum (Seithidum) Kanmalaiyae (2)
Oththasai Anuppum Parvadhamae (2)
3. Parindhu Pesum Thandhaiyum Neer (2)
Vazhakkadum Endhan Needhiparar (2)
Keyboard Chords for Ikkattil Udhavi Seiyum
Comments are off this post