Ilayudhir Kaalam Christian Song Lyrics

Ilayudhir Kaalam Un Paavangal Uthirum Unnil Pudhiyavai Malarum Un Vaazhkaiyae Maarum Tamil Christian Song Lyrics Sung By. Altrin SH.

Ilayudhir Kaalam Christian Song Lyrics in Tamil

தொட்டதெல்லாம் தோல்வியாக
நாட்டதெல்லாம் பாழாக
தோல்வியை நோக்கி
உந்தன் பாதையும் நகருத்தோ – 2

மறந்தாயோ நீ மறவாதவரை
கழைந்தாயோ உன் விசுவாசத்தை

உன் வாழ்வின் இலையுதிர் காலம்
உன் பாவங்கள் உதிரும்
உன்னில் புதியவை மலரும்
உன் வாழ்க்கையே மாறும்

திராணிக்கு மேலாகவே
சோதிக்கப்படுவதில்லை
என்று சொன்னே தெய்வத்தை
நீ மறந்து போனாயோ – 2

நினைவில் நீ அவரை நினைத்தாலும்
நிறைவாகவே பெலன் அழிப்பாரே – 2

உன் வாழ்வின் இலையுதிர் காலம்
உன் பாவங்கள் உதிரும்
உன்னில் புதியவை மலரும்
உன் வாழ்க்கையே மாறும்

அவமானங்களை
ஆசிர்வாதமாகிடும்
தெய்வம் உனக்குண்டு
என்பதை மறந்து போனாயோ – 2

இருளில் தோளணிந்ததை தேடுகிறாய்
வெளிச்சத்தில் அதே கண்டடைவாய் – 2

உன் வாழ்வின் இலையுதிர் காலம்
உன் பாவங்கள் உதிரும்
உன்னில் புதியவை மலரும்
உன் வாழ்க்கையே மாறும்

Ilayudhir Kaalam Christian Song Lyrics in English

Thottathellam Tholviyaagae
Naatathellam Paazhaagae
Tholviyai Noakki
Unthan Paadhayum Nagarutho (2)

Maranthaayo Nee Maravathavarai
Kazhainthayo Un Visuvaasathai (2)

Un Vaazhvin Ilayudhir Kaalam
Un Paavangal Uthirum
Unnil Pudhiyavai Malarum
Un Vaazhkaiyae Maarum

Thiraanikku Melagae
Soathikkappaduvathillai
Endru Sonnae Theivathai
Nee Maranthu Ponaayo (2)

Ninaivil Nee Avarai Ninaithaalum
Niraivaagae Belan Azhipparae (2)

Un Vaazhvin Ilayudhir Kaalam
Un Paavangal Uthirum
Unnil Pudhiyavai Malarum
Un Vaazhkaiyae Maarum

Avamaanangalai
Asservaathamaakidum
Theivam Unakkundu
Enbathai Maranthu Ponaayo (2)

Irulil Tholaninthathai Thaedugiraai
Velichathil Athae Kandadaivaai (2)

Un Vaazhvin Ilayudhir Kaalam
Un Paavangal Uthirum
Unnil Pudhiyavai Malarum
Un Vaazhkaiyae Maarum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post