Illaan Yendhanukku – Abraham Pandithar Song Lyrics
Illaan Yendhanukku Christian Song Lyrics in Tamil and English From Quiet Time Melodies Tamil Christian Song Sung By.Abraham Pandithar
Illaan Yendhanukku Christian Song Lyrics in Tamil
இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்
எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்
உன்னை என்றும் துதிப்பேன்
என்னை ஏற்றுக்கொள்ளுவாய்
வினை மாற்றிய உந்தன்
செயல் போற்றிப் புகழ்வேன்
1.வானம் புவி யாவும் செய்து மங்களமாய் ஏதேன் வைத்தும்
ஈனப் பேயின் சொல்லைக் கேட்டு தீய கனி தின்று ஜீவன்
2.கோலும் கையுமாக வந்த கோலமெல்லாம் நீ தவிர்த்து
பாலும் தேனும் ஓடும் கானான் பாக்கியத்தைத் தந்து பொருள்
3.சிங்கக் குகை சிறைச்சாலை சிறந்த அக்கினிச் சூளை
பொங்குங் கடல் தன்னிலேயும் போற்றி எனைக் காத்து மீட்பு
4.எல்லாம் இல்லா எந்தனுக்கு எல்லாம் நலமாகவென்று
எல்லாவற்றுக் கெல்லாமாக ஈசனுனைத் தந்தாய்
இன்னும் சொல்லத்திறமோ முடிவெல்லை உள்ளதோ
ஒரு நல்ல வரமாய் புகழ் சொல்லத்தருவாய்
Illaan Yendhanukku Christian Song Lyrics in English
Illan enthanukku endrum niraivaai
Ellam thantha unnai endrum thuthippen
Unnai endrum thuthippen
Ennai Eatrukolluvaai
Vinai matriya unthan
Seyal potri pugazhven
1.Vanam puvi yavum seythu mangalamai ethen vaithum
Ena peyin sollai kettu theeya kani thindru jeevan
2.Kolum kaiyumaaga vantha kolamellam nee thavirththu
Palum thenum odum kanan pakkiyaththai thanthu porul
3.Singa kugai siraichalai sirantha akkini soolai
Pongung kadal thannileyum potri enai kaththu meetpu
4.Ellaam illa enthanukku ellaam nalamaagavendru
Ellavatruk kellaamaga esanai thanthaai
Innum sollathiramo mudivellai ullatho
Oru nalla varamai pugazh sollatharuvai
Comments are off this post