Illangaiye – Beniel Walter Song Lyrics

Artist
Album

Illangaiye Nam Daesamae Naam Ellaam Ingu Oruvarae Azhagaana Indha Boomiyae Tamil Christian Song Lyrics Sung By. Beniel Walter.

Illangaiye Christian Song Lyrics in Tamil

இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை
சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே
உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே
அபிஷேகத்தை நமக்கு தந்தவரே
உம் நாமத்தை தேச எல்லை எங்கும்
உம் பிள்ளைகளாக உயர்த்துகிறோம்

Chorus

இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்

Verse

யுத்தங்கள் அழிவுகள் எங்கள் நாட்டில் வேண்டாம்
தடுத்து ஜாமகாரர்கள் முழங்காலில் நிற்கிறோம்
மருத்துவ சாலைகள் ஆலயங்களாக மாறவேண்டும்
அதற்கு சபைகள் கைகள் கோர்த்து எழும்பிட வேண்டும்

Bridge

Sri Lanka இயேசு என்று உரைக்கும் வரை நம் ஓடுவோம்
சிலுவை கொடி பறக்கும் வரை
உயிரை கொடுத்து போராடவோம்

Illangaiye Christian Song Lyrics in English

Illangaiye Nam Daesamae
Naam Ellaam Ingu Oruvarae
Azhagaana Indha Boomiyae
Sudhandharikka Namakku Indhavarae
Um Raajiyam Naam Kattavae
Abhishaegathai Namakku Thandhavarae
Um Naamadhai Dhesa Ellai Engum
Um Pillaikalaaga Uyarthugirom

Chorus

Yesu Ratchippaar Yesu Ratchippaar
Yesu Ratchippaar Yesu Ratchippaar

Verse

Yudhangal Azhivugal Yengal Naattil Vaendaam
Thaduthu Jaamakaarargal Muzhangaalil Nirgirom
Marudhuva Saalaigal Aalayankalaaga Maaravaendum
Adharku Sabaigal Kaigal Korthu Yezhumbida Vaendum

Bridge

Sri Lanka Yesu Endru Uraikkum Varai Nam Oaduvom
Siluvai Kodi Parakkum Varai
Uyirai Kodudhu Poraaduvom

Other Songs from Yesuve Album

Comments are off this post