Abishek King Rose – Immanuvelanai Paril Song Lyrics
Immanuvelanai Paril Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Abishek King Rose
Immanuvelanai Paril Christian Song Lyrics in Tamil
இம்மானுவேலனாய் பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார்
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
1.தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட
மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற
சாஸ்திரிகள் யாவரும் பொன்
தூப வர்க்கத்ததை படைத்தனர்
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்
2.பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தீர்
தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்
இப்பாவியை மீட்கவே
பாவக் கோலம் ஏற்றீர்
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்
Immanuvelanai Paril Christian Song Lyrics in English
Immanuvelanai Paril
Nam Yesu Palan Piranthar
Menmaigal Thuranthu Ipoovil
Ezhmai Roobamai Piranthar
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
1.Thoothargal Kootam Magimai Keethangal Paada
Manthai Meipargal Yesu Palanai Potra
Sasthrigal Yavarum Pon
Thooba varkathai Padaithanar
Parinil Vantheer Thazhmai Anintheer
Melana Namam Adaintheer
2.Pithavin Madiyil Chella Pillaiyai Iruntheer
Theerkargal Uraitha Vaakin Padiyae Pirantheer
Ipaaviyai Meetkavae Paava Kolam Yetreer
Parinil Vantheer Thazhmai Anintheer
Melana Namam Adaintheer




Comments are off this post