Jyothi Thondrum Christian Song Lyrics

Jyothi Thondrum Tamil Christian Song Lyrics From the Album Aanantha Thailamae Vol 13 Sung By. Rev Paul Thangiah.

Jyothi Thondrum Christian Song Lyrics in Tamil

இன்ப நாள் ஈற்றிலே
மோட்சக் கரையில்
நாம் சந்திப்போம் – 2

1. ஜோதி தோன்றும் ஓர் தேசம் உண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும் பொழுது
நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்னோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
கத்தரில் ஆறுதல் அடைவோம்

3. நம் பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கி துதிப்போம்

4. அந்த மோட்சக்கரை அடைந்து
வான் சேனையுடன் நாம் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடிந்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம்

Jyothi Thondrum Christian Song Lyrics in English

Inba Naal Eetrilae
Motcha Karaiyil
Naam Sandhippom – 2

1. Jyothi Thondrum Oer Desam Undul
Visuvaasa Kannaal Kaangirom
Nam Pidha Azhaikkum Pozhudhu
Naam Angae Vasikka Selluvom

2. Andhavaan Karaiyil Naam Nindru
Vinnor Geedhangalai Paaduvom
Thukkam Yaavum Atru Magizhndhu
Sutharil Aarudhal Adaivom

3. Nam Pidhaavin Anbai Ninaidhu
Avaril Magiindhu Poorippom
Meetpin Nanmaigalai Unarndhu
Avarai Vanangi Thudhippom

4. Andha Motcha Karai Adaindhu
Vaan Senaiyudan Naam Kalippom
Nam Thollai Yaathirai Mudindhu
Vin Kiridathai Naam Tharippom

Keyboard Chords for Jyothi Thondrum

Other Songs from Aanantha Thailamae Vol 13 Album

Comments are off this post