Inba Thunba Nerathilum Christian Song Lyrics

Inba Thunba Nerathilum Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Inba Thunba Nerathilum Christian Song Lyrics in Tamil

இன்ப துன்ப நேரத்திலும்
உன் அன்புள்ள இயேசுவைப் பார் – 2

Verse 1

சோதனையில் பிடிபட்டு
இடுக்கனில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொண்டிட
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும்

Verse 2

வறுமையினால் யாசித்து
பாடுமிகப்படும்போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும்

Verse 3

நண்பர்களால் பகைக்கப்பட்டு
மனதில் வேதனை அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து செய்து
உன்னை புறம்ப தள்ளும் போதும்

Verse 4

அவர் தாமே சோதிக்கப்பட்டு
பாடுகள் நமக்காய் பட்டதினால்
நாமும் சோதிக்கப்படும் நேரம்
உதவி செய்ய வல்லவராம்

Inba Thunba Nerathilum Christian Song Lyrics in English

Inba Thunba Nerathilum
Un Anbula Yesuvai Paar – 2

Verse 1

Sodhanaiyil Pidipattu
Idukkanil Irukkum Podhum
Saathaan Unnai Maerkondida
Akkini Yaasthiram Yeriyum Podhum

Verse 2

Varumaiyinaal Yaasithu
Paadu Miga Padumpodhu
Saathaan Unnai Pagadi Panni
Un Visuvasathai Kuraikkum Podhum

Verse 3

Nanbargalaal Pagaikapattu
Manadhil Vedhanai Adaiyum Podhum
Ulagam Unnai Eegazhchi Seidhu
Unnai Puramba Thallum Podhum,

Verse 4

Avar Thaamae Sodhikkapattu
Paadugal Namakkaai Pattadhinaal
Naamum Sodhikkapadum Naeram
Udhavi Seiya Vallavaraam

Keyboard Chords for Inba Thunba Nerathilum

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post