India Naattin Yesuvin Song Lyrics
India Naattin Yesuvin Makkalae Iraivan Iruthi Inmozhi Ariveerae Tamil Christian Song Lyrics Sung By. Sis. Sujatha.
India Naattin Yesuvin Christian Song in Tamil
1. இந்தியா நாட்டின் இயேசுவின் மக்களே
இறைவன் இறுதி இன்மொழி அறிவீரே
இதயம் ஆத்தும பாரத்தால் நிறைந்த்தூரை
இன்றே எழுந்து பிரகாசிப்பீரே
எழும்பி பிரகாசி எழும்பி பிரகாசி
எங்கும் உன் ஒளி உதித்திடவே
எழும்பி பிரகாசி எழும்பி பிரகாசி
உதிக்கும் உன் மீது கர்த்தர் மகிமை
2. தீவுகளும் இரட்சிப்பை பெற்றிட
தீவிரம் எழும்பியே பிரகாசிப்பீர்
தென்றலாய் மக்கள் இயேசுவை அறிந்திட
திரிந்து எங்கும் தெரிவிப்பீரோ ?
3. காரிருள் எங்கும் மூடும் நாட்களே
பாரில் வேகம் வருவதை பாரீரோ
கண்ணீர் நிறைந்த கண்கள் தேவையே
மண்ணின் மனிதன் மீள ஜெபிப்பீரோ ?
4. அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சமே
இருப்பின் ஆட்களை அனுப்பும் தேவனே
ஆயத்தமான வயல் நிலத்தை கண்டோமே
அனுப்பும் தேவா போவோம் என்பீரே ?
India Naattin Yesuvin Christian Song in English
1. India Naattin Yesuvin Makkalae
Iraivan Iruthi Inmozhi Ariveerae
Ithayam Aathuma Paaraththaal Nirainthoorai
Indre Ezhunthu Pragaasippeerae
Ezhumpi Pragaasi Ezhumpi Pragaasi
Engum Un Oli Uthiththidavae
Ezhumpi Pragaasi Ezhumpi Pragaasi
Uthikkum Un Meethu Karththar Magimai
2. Theevugalum Ratchippai Petrida
Theeveram Ezhumpiyae Pragaasipeer
Theralaai Makkal Yesuvai Arinthida
Thirinthu Engum Therivippeero ?
3. Kaarirul Engum Moodum Naatkalae
Paaril Vegam Varuvathai Paareero
Kanneer Nirantha Kangal Thevaiyae
Mannin Manithan Meezha Jebippeero ?
4. Aruppu Miguthi Aatgalo Konjamae
Aruppin Aatgalai Anuppum Devanae
Aayaththamaana Vayal Nilaththai Kandomae
Anuppum Devaa Povom Enpeerae ?
Comments are off this post