India Vendum India Vendum Song Lyrics
India Vendum India Vendum Tamil Christian Song Lyrics.
India Vendum India Vendum Christian Song in Tamil
இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்
இரத்தத்தால் கழுவப்பட்ட இந்தியா வேண்டும்
இமய முதல் குமரி வரை இந்தியா வேண்டும்
இயேசுவையே கண்டுகொண்ட இந்தியா வேண்டும்
இந்தியா இந்தியா எங்கள் இந்தியா
இயேசுவுக்கே சோந்தம் எங்கள் இந்தியா
1. ஜாதிகள் வேண்டும் கிராமங்கள் வேண்டும்
ஆவியால் நிரப்பப்பட்ட சேனைகள் வேண்டும்
கர்த்தரே தெவமென்று போற்றிப் பாடிடும்
கருத்துள்ள கன்னியர்கள் வாலிபர் வேண்டும்
2. ஏழைகள் வேண்டும் சேல்வந்தர் வேண்டும்
ஊழியர்கள் ஆயிரமா எழும்பிடவேண்டும்
பரலோகத்தின் அக்கினி பற்றிப் பிடித்திட
எண்ணெயால் மாறிடும் தியாகிகள் வேண்டும்
3. ஒரே இரத்தத்தால் ஒரே ஆவியால்
ஒருமனதா நின்றிடும் உள்ளங்கள் வேண்டும்
உன்னதராம் இயேசுவின் கொடியை ஏந்தியே
முன் சேல்லும் யோசுவாக்கள் இப்போதே வேண்டும்
