India Yesuvukkae Song Lyrics
India Yesuvukkae Yesuvukkae India Muzhu Iravu ( Tamilnaattin ) Jeba Veerarae Naam Jebiththiduvom Tamil Christian Song Lyrics.
India Yesuvukkae Christian Song in Tamil
இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா
முழு இரவு ( தமிழ்நாட்டின் ) ஜெப வீரரே
நாம் ஜெபித்திடுவோம்
ஜெயமும் பெற்றிடுவோம்
1. ஒரு மனதுடன் நாம் கூடிடுவோம்
முழங்கால் யாவையும் முடக்கிடுவோம்
உபவாசித்து கண்ணீர் சிந்துவோம்
கெம்பீரமாய் நாம் அறுத்திடுவோம்
2. வாக்கு மாறாத இயேசு உரைத்தார்
விக்கிரங்கள் கட்டோடே ஒழிந்து போம்
வாக்கை நம்பியே ஜெபித்திடுவோம்
சிலுவை கொடியும் ஏற்றிடுவோம்
3. ஜெப வீரரே நாம் உழைத்திடுவோம்
இயேசுவுக்காய் நாம் உழைத்திடுவோம்
திறந்த வாசல் இயேசுவுக்காய்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
India Yesuvukkae Christian Song in English
India Yesuvukkae Yesuvukkae India
Muzhu Iravu ( Tamilnaattin ) Jeba Veerarae
Naam Jebiththiduvom
Jeyamum Petriduvom
1. Oru Manathudan Naam Koodiduvom
Muzhankaal Yaavaiyum Mudakkiduvom
Ubavaasiththu Kanneer Sinthuvom
Kembeeramaai Naam Aruththiduvom
2. Vaakku Maaraatha Yesu Uraiththaar
Vikkirangal Kattodae Ozhinthu Pom
Vaakkai Nambiyae Jebiththiduvom
Siluvai Kodiyum Yetriduvom
3. Jeba Veerarae Naam Uzhaiththiduvom
Yesuvukkaai Naam Uzhaiththiduvom
Thirantha Vaasal Yesuvukkae
Alleluya Amen Alleluya
Comments are off this post