Indiavin Indriyamaiyaa Song Lyrics
Indiavin Indriyamaiyaa Thevai Yesuvae Siluvaiyil Sinthiya Yesu Chiristhuvin Tamil Christian Song Lyrics Sung By. Pas. Ravi Robert .
Indiavin Indriyamaiyaa Christian Song in Tamil
இந்தியாவின் இன்றியமையா
தேவை இயேசுவே சிலுவையில் சிந்திய
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
விசுவாசம் தரும் தேவனின்
ஜீவ வார்த்தையை இரட்சிப்பு உண்டான
விசுவாசிக்கும் உள்ளமே
துதிப்போம் ஜெபிப்போம்
சுதந்தரிப்போம் சொந்தமாக்குவோம்
விதைப்போம் அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்த்திடுவோம் – 2
1. தமிழகம் , கேரளம் , கர்நாடகத்தில்
கர்த்தர் நாமம் உயரட்டுமே
ஆந்திரம் , ஒடிசா,பீகார்
சமாதானம் உண்டாகட்டும்
ராஜஸ்தான் ,மத்திய பிரதேசத்தில்
தேவசித்தம் நிறைவேறட்டும்
மணிப்பூர் ,நாகலாந்து ,திரிபுராவில்
மனமாற்றம் உண்டாகட்டும்
2. குஜராத் , பஞ்சாப் , மேற்கு வங்கத்தில்
தேவசெய்தி எழும்பட்டுமே
ஹரியானா ,மகாராஷ்டிரா , உத்தராஞ்சலில்
விடுதலை உண்டாகட்டும்
அருணாசலம் பிரதேசம் , சிக்கிமிலே
நற்செய்தி பரவட்டுமே
மணிப்பூர் , நாகலாந்து , திரிபுராவில்
மனமாற்றம் உண்டாகட்டும்
3. ஜம்மு , காஷ்மீர் , ஹிமாச்சல் பிரதேசசத்தில்
வன்முறைகள் ஒழியட்டுமே
ஜார்கண்ட் ,சட்டிஸ்கர் , டாமன் டையுவில்
சுவிசேஷ தடை நீங்கட்டும்
மாலத்தீவு ,லட்சத்தீவு , பாண்டிச்சேரியில்
அற்புதங்கள் நிகழட்டும்
அந்தமான் நிக்கோபார் , தீவுகளில்
தேவ மகிமை காணாட்டுமே
Indiavin Indriyamaiyaa Christian Song in English
Indiavin Indriyamaiyaa
Thevai Yesuvae Siluvaiyil Sinthiya
Yesu Chiristhuvin Raththamae
Visuvaasam Tharum Devanin
Jeeva Vaarththaiyai Ratchippu Undaana
Visuvaasikkum Ullamae
Thuthippom Jebippom
Suthantharippom Sonthamaakkuvom
Vithappom Aruppom
Kalanchiyaththil Serththiduvom – 2
1. Tamilagam, Keralam , Karnadakaththil
Karththar Naamam Uyarattumae
Andhiram, Odisha,Bikar
Samaathaanam Undaakattum
Rajasthaan, Madhya Pradeshsaththil
Devasiththam Niraiverattum
Manipur, Nagland, Tripuravil
Manamaatram Undaakattum
2. Gujarat , Punjab, Mergu Vangaththil
Devaseithi Ezhumpattumae
Haryana,Maharastra, Uttaranchalil
Viduthalai Undaakattum
Arunasalam Pradhesam, Sikkimilae
Narseithi Paravattumae
Manipur, Nagaland, Thiripuravil
Manamaatram Undaakattum
3. Jammu, Kashmir, Himachal Pradeshsaththil
vanmuraigal Ozhiyattumae
Jharkhand, Satishkar, Daman Diuvil
Suvishesa Thadai Ningattum
Malathivu, Latsatheevu , Pondicherryil
Arputhangal Nigalattum
Andaman Nicobar, Theevigalil
Deva Magimai Kaanattumae
Comments are off this post