Inippaana Narcheidhi Christian Song Lyrics

Inippaana Narcheidhi Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Inippaana Narcheidhi Christian Song Lyrics in Tamil

ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை கடவுளோடு இருந்தது
அந்த வார்த்தை கடவுளுமே இருந்தது
அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்
இனிப்பான நற்செய்தி கேட்பாய்
இறைவன் இம்மானுவேலாகி இவ்வுலகை தேடி வந்த
இனிப்பான நற்செய்தி கேட்பாய்

Verse 1

அவர் இன்றி உலகங்கள் உருவானதில்லை
அவர் இன்றி வேறொரு இரட்சகர் இல்லை – 2
அருள் ஞான விளக்கின்றி ஒளிஏதும் இல்லை
ஆ…………….
அருள் ஞான விளங்கின்றி ஒளிஏதும் இல்லை
அன்பான தேவனுக்கு இணை ஏதும் இல்லை

Verse 2

ஆதி திரு வார்த்தை
ஆதி திரு வார்த்தை மரியாளின் மைந்தன்
அளவில்லா அன்பிற்கு அவர்தானே எல்லை – 2
அவர் உந்தன் கர்த்தர் என அறிந்திடும் வேலை
ஆ…………….
அவர் உந்தன் கர்த்தர் என அறிந்திடும் வேலை
வல்ல பிதாவிற்கு நீ அன்பான பிள்ளை

Verse 3

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் மகிமை
மண்ணோடு அன்புகொள்ள வந்ததே கிருபை – 2
அலை மோதும் மனமே உன் நிலையான பெருமை
ஆ…………….
அலை மோதும் மனமே உன் நிலையான பெருமை
எனை ஆளும் இயேசு இசை பாடும் அருமை

Inippaana Narcheidhi Christian Song Lyrics in English

Adhiyilae Vaarthai Irundhadhu
Andha Vaarthai Kadavulodu Irandhadhu
Andha Vaarthai Kadavalumaai Irundhadhu
Avar Aadhiyilae Kadavalodu Irundhaar
Inippaana Narcheidhi Kaetpaai
Iraivan Immanuvelaagi Ivulagai Theadi Vandha
Inippaana Narcheidhi Kaetpaai

Verse 1

Avar Endri Ulagangal Uruvaanadhillai
Avar Indri Vaeroru Ratchagar Illai – 2
Arul Gyaana Vizhakindri Oliyaedhum Illai
Aaaaaa………
Arul Gyaana Vizhakindri Oliyaedhum Illai
Anbaana Dhevanukku Inai Yaedhum Illai

Verse 2

Aadhi Thiru Vaardhai
Aadhi Thiru Vaardhai Mariyaalin Maindhan.
Alavilla Anbirku Avardhaanae Yellai – 2
Avar Undhan Karthar Yena Arinthidum Vellai
Aaaaaa………
Avar Undhan Karthar Yena Arinthidum Vellai
Valla Pidhaavirku Nee Anbaana Pillai

Verse 3

Vinnodum Mughizhodum Vilaiyaadum Magimai
Mannodu Anbukola Vandhadhae Kirubai – 2
Alai Modhum Manamae Un Nilaiyaana Perumai
Aaaaaa………
Alai Modhum Manamae Un Nilaiyaana Perumai
Ennai Aalum Yesu Ena Isai Paadum Arumai

Keyboard Chords for Inippaana Narcheidhi

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post