Word of Life Music – Iniyavar Song Lyrics
Iniyavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Word of Life Music
Iniyavar Christian Song Lyrics in Tamil
ஆராதிப்பேன் நான் என்றும்
ஆவியோடும் உண்மையோடும்
உன்னதர் உன்னதர்
உயரங்களில் வசிப்பவர்
வானம் உம் மகிமை
ஆகாயம் உம் கிரியை
கெம்பீரித்துப் பாடுதே
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
மகிமையில் சிறந்தவர்
சர்வத்தையும் ஆள்பவர்
ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடுவேன்
உம் முகத்தை நான் பார்க்கணுமே
பார்த்திடுவேன் ரசித்திடுவேன்
இனியவர் இனியவர்
அழகில் சிறந்தோரவர்
என் பாவம் போக்க
என் சாபங்கள் நீக்க
சிலுவையில் மரித்தார் அவர்
நினைத்திடுவேன் துதித்திடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிகார பலியானவர்
Iniyavar Christian Song Lyrics in English
Aarathippen naan endrum
Aaviyodum unmaiyodum
Unnathar unnathar
Uyarangalil vasippavar
Vaanam um magimai
Aagayam um kiriyai
Kembeeriththu paaduthe
Vaazhthiduvean vanangiduvean
Magimaiyil siranthavar
Sarvaththaiyum aalpavar
Ondrai naan kettean
Athaiye naaduvean
Um mugaththai naan paarkkanume
Paarththiduvean rasiththiduvean
Iniyavar iniyavar
Azhagil siranthoravar
En paavam pokka
En saapangal neekka
Siluvaiyil mariththaar avar
Ninaiththiduvean thuthiththiduvean
Parisuththar Parisuththar
Parigaara paliyaanavar




Comments are off this post