Inni Vaendaam – Binni Dovasco Song Lyrics
Inni Vaendaam Ini Vaendaam Intha Ulagam Ini Vaendaam Neer Pothum Neer Pothum Tamil Christian Song Lyrics Sung By. Binni Dovasco.
Inni Vaendaam Christian Song Lyrics in Tamil
இரட்சகரே இரட்சகரே
இரட்சகரே இயேசு நாதா
மாயையான உலகினில்
சிக்கி நான் தவித்தேனே
பாசமாக வந்திறங்கி
பாவி என்னை மீட்டீரே
இனி வேண்டாம் இனி வேண்டாம்
இந்த உலகம் இனி வேண்டாம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு மாத்திரம் போதும் (2)
1. அழகு மாயை செல்வம் எல்லாம் மாயை
பதவி மாயை காணும் எல்லாம் மாயை (2)
நித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையே (2)
சார்ந்து வாழ்ந்திடுவேன்
உமது சமுகத்திலே- இயேசுவே
2. முந்தினவைகளை நான் நினைக்கவில்லை
பூர்வமானதை சிந்திக்கவும் இல்லை (2)
திறந்த வாசலை எனக்கு முன்பாய்
வைத்த தேவன் நீரல்லோ (2)
உம்மையே சார்ந்திடுவேன்- நான்
உமக்காக வாழ்ந்திடுவேன் (2)
Inni Vaendaam Christian Song Lyrics in English
Ratchagarae Ratchagarae
Ratchagarae Yesu Naadha
Maayaiyaana Ulaginil
Sikki Naan Thavithaenae
Paasamaaga Vandhirangi
Paavi Ennai Meetteerae
Ini Vaendaam Ini Vaendaam
Intha Ulagam Ini Vaendaam
Neer Pothum Neer Pothum
Um Anbu Maathiram Pothum (2)
1. Azhagu Maayai Selvamellam Maayai
Padhavi Maayai Naam Kaanum Ellaam Maayai (2)
Nithiyamaanavarae Pattriduvaen Ummaiyae (2)
Saarnthu Vaazhnthiduvaen
Ummadhu Samoogathilae Yesuvae
2. Mundhinavaigalai Naan Ninaikkavillai
Poorvamaanadhai Sindhikkavumillai (2)
Thirandha Vaasalai Enakku Munbaai
Vaitha Dhevan Neerallo (2)
Ummaiyae Saarnthiduvaen -Naan
Umakkaaga Vaazhnthiduvaen (2)
Comments are off this post