Innum Ethanai Thooram Christian Song Lyrics

Innum Ethanai Thooram Payanam Seyyanum Naathaa Innum Eththanai Kaalam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.

Innum Ethanai Thooram Christian Song Lyrics in Tamil

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா (2)
என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா (2)
தேவா இயேசு தேவா (2)

1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் (2)
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் (2)
வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே
நாதா இயேசு தேவா (2)

2. அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே (2)
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே (2)
நாதா இயேசு தேவா (2)

3. உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
நாதா இயேசு தேவா (2)

Innum Ethanai Thooram Christian Song Lyrics in English

Innum Eththanai Thooram Payanam Seyyanum Naathaa
Innum Eththanai Kaalam Paadukal Naathaa (2)
Ennaal Mutiyavillai Mutiyavillai Thaevaa
Um Pelan Thanthu Thaangka Vaenndum Naathaa (2)
Thaevaa Yesu Thaevaa (2)

1. Karadaana Maedukal Kadum Pallaththaakkukal (2)
Urunndu Puranndu Enai Vilunthida Seyyuthae
Vidaatha Manamotinthu Nadanthidum Ennaiyum (2)
Valumaamal Vali Nadaththi Sellanum En Thaevanae
Naathaa Yesu Thaevaa (2)

2. Akkini Kadalthanil Nadanthu Naan Selkaiyil
Aakkinai Anukaathu Kaakkum En Thaevanae (2)
Alaipol Vellam En Mael Puranndu Vanthaalum
Malai Pol Vanthu Nintu Thadukkum En Thaevanae (2)
Naathaa Yesu Thaevaa (2)

3. Uravukal Uthatru Pothu Unthan Maarpil Saaykuvaen
Vilikalil Kannnneerodu Unthan Paatham Seruvaen
Maarpodu Annaiththu Ennai Muththamidum Theyvamae
Maravaatha Unthan Anpai Ninaiththu Naan Aenguvaen
Naathaa Yesu Thaevaa (2)

Keyboard Chords for Innum Ethanai Thooram

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post