Innum Innum – Andrew Navakumar Song Lyrics
Innum Innum Ummai Thedanumae Innum Innum, Ummai Ariyanume Tamil Christian Song Lyrics Sung By. Andrew Navakumar.
Innum Innum Christian Song Lyrics in Tamil
Verse 1:
உம் இதய ரகசியம்
என் இதயம் அரியனுமே
உம் இதய சத்தத்தை
என் நாவில் பாடணுமே (2)
Chorus:
இன்னும் இன்னும் , உம்மை தேடனுமே
இன்னும் இன்னும் , உம்மை அரியனுமே
இன்னும் இன்னும் உம்மை வஞ்சிக்கணும்
இன்னும் இன்னும் உம்மை ரசிகனும்
இன்னும் இன்னும் உம்மை பாடணுமே
இன்னும் இன்னும் ஆராதிக்கும்
இன்னும் அதிகமாய் உம்மை நேசிகிறேன்
Verse 2:
என்னை அணைக்கும் போது
உம் பாசத்தை உணர்ந்தேன்
என்னோடு பேசும் போதும்
என் உள்ளம் துள்ளுதே
Bridge:
இயேசுவே , (என்) இயேசுவே , இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
Verse 3
நீர் திரும்பவும் வருவீர்
என்னை பெயர் சொல்லி அழைப்பீர்
உம்மை நோக்கி பார்ப்பேன்
என்னை தூக்கி எடுப்பீர்..
Innum Innum Christian Song Lyrics in English
Verse 1:
Um Ithaya Ragasiyam
En Idhayam Ariyanumae
Um Idhaya Sathathai
En Naavil Paadanumae (2)
Chorus:
Innum Innum, Ummai Thedanumae
Innum Innum, Ummai Ariyanume
Innum Innum Ummai Vanjikanum
Innum Innum ummai rasikanum
Innum Innum ummai padanummai
innum Innum Araathikanum
Innum Athigamaay Ummai Nesikeeren
Verse 2:
Ennai Anaikum Poothu
Um Paasatthai Unarntheen
Ennodu Paesum Poothum
En Ullam Thulluthae
Bridge:
Yesuve, (En) Yesuve, Yesuve
Ummai Nan Nesikiraen
Verse 3
Neer Thirumbavum Varuveer
Ennai Peyar Solli Azhaypeer
Ummai Noki Paarpaen
Ennai Thooki Edupeer..
Comments are off this post