Intha Naalaith Thantha Song Lyrics
Intha Naalaith Thantha Thaevanukku Sthoththiram Nalvaalvu Thantha Iraivanukku Sthoththirama Tamil Christian Song Lyrics Sung By. Moses Rajasekar.
Intha Naalaith Thantha Christian Song in Tamil
இந்த நாளைத் தந்த
தேவனுக்கு ஸ்தோத்திரம்
நல்வாழ்வு தந்த
இறைவனுக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
1. நல்ல ஆராதனை தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆடி பாடி மகிழச் செய்தீர் ஸ்தோத்திரம்
சத்தியத்தால் நிரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில்
சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்
சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்
2. அன்பின் ஆவி எனக்கு தந்தீர் ஸ்தோத்திரம்
சந்தோஷத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம்
கனிகளாலே நிரப்பினதால் ஸ்தோத்திரம் – ஆவியின்
நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்
நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்
3. ஆவியிலே நிறைவு தந்தீர் ஸ்தோத்திரம்
அபிஷேகத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம்
பரிசுத்தமாக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை
பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்
பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்
Intha Naalaith Thantha Christian Song in English
Intha Naalaith Thantha
Thaevanukku Sthoththiram
Nalvaalvu Thantha Iraivanukku
Sthoththirama
Sthoththiram Sthoththiram
Sthoththiram Sthoththiram
Sthoththiram Sthoththiram
Sthoththiram Sthoththiram
Sthoththiram Umakku Sthoththiram
1. Nalla Aaraathanai Thanthathaalae Sthoththiram
Aati Paati Makilach Seytheer Sthoththiram
Saththiyaththaal Nirappiyathaal Sthoththiram – Sapaiyil
Saththuruvai Virattinathaal Sthoththiram
Saththuruvai Virattinathaal Sthoththiram
2. Anpin Aavi Enakku Thantheer Sthoththiram
Santhoshaththaal Nirappinathaal Sthoththiram
Kanikalaalae Nirappinathaal Sthoththiram – Aaviyin
Nalla Manithanaaka Vaala Vaiththeer Sthoththiram
Nalla Manithanaaka Vaala Vaiththeer Sthoththiram
3. Aaviyilae Niraivu Thantheer Sthoththiram
Apishaekaththaal Nirappinathaal Sthoththiram
Parisuththamaakkinathaal Sthoththiram – Ennai
Paralokaththil Idam Thantheer Sthoththiram
Paralokaththil Idam Thantheer Sthoththiram
Comments are off this post