Intha Vaalipam Christian Song Lyrics
Intha Vaalipam Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Intha Vaalipam Christian Song Lyrics in Tamil
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)
1. சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)
2. இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)
