Irakkaththin Deivam Christian Song Lyrics
Irakkaththin Deivam Tamil Christian Song Lyrics.
Irakkaththin Deivam Christian Song Lyrics in Tamil
இரக்கத்தின் தெய்வம் என் இயேசு ராஜா
உன் நாமம் நான் துதிப்பேனே (2)
உம் பாதம் நான் பணிவேனே
1. கல்வாரி மலையின்மேலே காயப்பட்ட இயேசுவைப்பாரு (2)
கலங்காதே திகையாதே அழைத்தவரோ உண்மை உள்ளவர் (2)
2. நமக்காக இரத்தம் சிந்தினார் நமக்காக முள்முடி சுமந்தார் (2)
அழைத்தவரோ உண்மை உள்ளவர் (2)
3. நம்மை சுமந்த தோள்களின்மேலே பார சிலுவை சுமந்தார் இயேசு (2)
அழைத்தவரோ கருணை உள்ளவர் (2) கலங்காதே திகையாதே.
