Irangidum Christian Song Lyrics
Irangidum Yesuvae Engal Maaththiyilae Thooya Aaviyaal Nirappidum Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.
Irangidum Christian Song Lyrics in Tamil
இறங்கிடும் இயேசுவே எங்கள் மத்தியிலே
தூய ஆவியால் நிரப்பிடும் எங்கள் உள்ளத்தையே (2)
1. எந்தன் குயவன் நீரே ஓ… உந்தன் களிமண்ணாய்
வணைந்திடும் உந்தன் சித்தம் போல் (2)
ஆவியும் ஆத்துமாவும் உந்தன் பாதத்தில் அய்யா
அர்ப்பணித்தேனே ஏற்று கொள்ளும் பிள்ளையாய் என்னை
இந்த உலகம் என்னை வெறுத்தாலுமே
நான் கவலை படமாட்டேனே
அணைக்கும் உன் கரங்கள் இருக்கின்றதால்
எந்தன் கண்களில் கலக்கமில்லை இயேசுவே
2. எந்தன் எஜமானரே ஒ… என்னை ஆட்கொண்டவர் நீர்தான்
அழகில் என்றுமே சிறந்தவராம் (2)
ஆயினும் பாவி என்னை நீர் தேடி வந்ததே
என்னில் நன்மைகள் இல்லையே அணைத்து கொண்டதே
உம்மை மறந்தேன் அய்யா வெறுத்தேன் அய்யா
எனக்காய் நீர் ஏங்கினீரோ
உந்தன் கரங்களை விரித்து அணைக்கையிலே
பாவி என்னை நீர் நேசித்ததால் இயேசையா
Irangidum Christian Song Lyrics in English
Irangidum Yesuvae Engal Maaththiyilae
Thooya Aaviyaal Nirappidum Engal Ullaththaiyae (2)
1. Enthan Kuyavanae Neerae Oh… Unthan Kalimannaai
Vanainthidum Unthan Siththam Pol (2)
Aaviyum Aathumavum Unthan Paathathil Aiyya
Arpaniththaenae Yeatru Kollum Pillaiyaai Ennai
Intha Ulagam Ennai Veruththalumae
Naan Kavalai Padamaattaenae
Anaikkum Un Karangal Irukkindrathaal
Enthan Kangalil Kalakkamillai Yesuve
2. Enthan Ejamaanarae Oh… Ennai Aatkondavar Neerthan
Azhagil Endrumae Sirandhavaraam (2)
Aayinum Paavi Yennai Neer Thaedi Vanthathae
Ennil Nanmaigal Illaiyae Anaithu Kondathae
Ummai Maranthaen Aiyaa Veruthaen Aiyya
Enakkaai Neer Yenggineero
Unthan Karanggalai Virithu Aanaikkayilae
Paavi Ennai Neer Naesiththathaal Yeasaiyya
Comments are off this post