Iravil Thoontrum Uthayamey Song Lyrics
Iravil Thoontrum Uthayamey Nam Yesu Pirantharae Vinmeengal Aadi Song Lyrics in Tamil and English Sung By. Arvil Singh, Vilber Singh.
Iravil Thoontrum Uthayamey Christmas Song Lyrics in Tamil
இரவில் தோன்றும் உதயமே
நம் இயேசு பிறந்தாரே (2)
விண்மீன்கள் ஆடி
மகிழ்கின்ற நேரமிது……
மேய்ப்பர்கள் மந்தையை
காக்கின்ற நேரமிது…….
கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை
வாழ்த்துப் பாடல் உலகெங்குமே…..
உலகில் அன்பை பகிர்ந்திட அவர்
நமக்…காக பிறந்தார்
எழை மக்களை மீட்டிட
அவர் எழ்மைக் கோலமெடுத்தார்(2)
கந்தைத் துணியில்
பாலன் தூங்கிட
சாஸ்திரிகள் பாலனை வாழ்த்தி சென்றனர்(2)
பாவ சாபத்தை போக்கிட அவர் மனிதனாகப் பிறந்தார்
பாரில் சமாதானம் கிடைத்திட அவர்
பெத்தலையில் வந்துதித்தார்(2)
மண்ணோர் விண்ணுலகை சொந்தமாகிட
விண்ணை விட்டு மண்ணில் வந்து ஜெனித்தாரே(2)
Iravil Thoontrum Uthayamey Christmas Song Lyrics in English
Iravil Thoontrum Uthayamey
Nam Yesu Pirantharae (2)
Vinmeengal Aadi
Magilkinta Neramithu……
Meaipargal Manthayai
Kakinta Neramithu…….
Kondaduvoom Kristhu Pirappai
Vazhthu Paadal Ulagenkumae…..
Ulagil Anbai Pagirnthida Avar
Namkkaga Piranthar
Yeazhai Makkalai Meetida
Avar Yazhmai Kolameduthar (2)
Kanthai Thuniyil
Paalan Thoongida
Sasthreegal Paalanai Vazhthi Sentranar(2)
Paava Saabathai Pokida Avar Manithanaga Piranthar
Paaril Samathanam Kidaithida Avar
Bethalail Vanthuthithar(2)
Mannor Vinulagai Sonthamakida
Vinnai Vittu Mannil Vanthu Jenitharae(2)
Comments are off this post